வாசகர் கருத்து (147)

 • ManiS -

  Time starts now for DMK. Until Anbazhagan and Duraimurugan were there, No severe demolitions. Without them, He is nothing.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  மிஸ்டர் நம்பர் டூ ( பேராசிரியர் ) பெர்மனென்ட் நம்பர் டூ தானா? பெர்மனென்ட் நாமம் தானா?

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  எப்படியும் கட்சி விளங்காமல் போகும் வௌக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சலம் எதுக்கு ?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  மக்களே யாராச்சும் நல்லா அழகா பாக்கிறதுக்கு லட்சணமா வீடு கீடு கட்டி வெச்சு இருந்தீங்கன்னா பத்திரமா பாத்துக்கோங்க. முடிஞ்சா பத்திரத்தை தொலைச்சிடுங்க. அப்புறம் டுபாய் கிபாய் ல சம்பாரிச்சு இங்க வந்து மால் கீல் கட்டியிருந்தா அந்த பில்டிங் உம் பாத்திரம். அப்புறம் நல்லா லொகேஷன்ல ஏதாவது காலி இடம் சைட்டு கியிட்டு வெச்சு இருந்தீங்கன்னா அதையும் வித்து புடுங்க. உசுருக்கே ஆபத்து. சம்பல் பள்ளத்தாக்கு மாறி தமிழ்நாட்டு பள்ளத்தாக்கு கொள்ளை கூட்டதுக்காரனுக புது உத்வேகத்தோட கிளம்பி இருக்கானுங்க. எவன் எவன் சொத்தெல்லாம் பறி போக போகுதோ, எல்லோரும் பார்த்து பத்திரமா இருங்க. நல்ல வேளை என்கிட்டயெல்லாம் ஒரு ஈய தட்டை தவிர வேற ஒன்னும் இல்ல புடுங்கிட்டு போறதுக்கு.

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  விஞ்ஞான ஊழல் - தி.மு.க, நில மோசடி- தி.மு.க, அராஜகம் _தி.மு.க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement