வாசகர் கருத்து (5)

 • Sahayam - cHENNAI,இந்தியா

  வாழ்த்துக்கள். ஒபாமா செய்ய முடியாததை டிரம்ப் செய்து விட்டார் . இப்போது யார் திறமையான ஆள் என தெரிந்து கொள்ளலாம்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  படு கேவலமாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு ஒரு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த சூழலில், அதிசியமாக இருவரும் சந்தித்து சமாதான திசையை நோக்கி பயணிக்க ஒரு சூழல் ஏற்பட்டிருப்பது, மிகப்பெரிய விஷயம் தான், வடகொரியாவுக்கு வேறு வழியில்லை, அமெரிக்காவின், மேலாதிக்க, ஆதிக்க உணர்வுக்கு மீண்டும் ஒரு வெற்றி., பெரிய நிம்மதி தென்கொரியாவுக்குத்தான், ஒரு சமாதானம் ஏற்பட்டால், நிரம்பிக்கிடக்கும் வடகொரியாவின் இயற்கை வளங்களை அமெரிக்கா சர்வ சாதாரணமாக கொள்ளையடிக்க களம் இறங்கும்,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சொல்லாதீர்கள்... செய்யுங்கள்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கோரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புவது வரவேற்கத்தகுந்த நல்ல விஷயம்... சரித்திரம் படைத்த இருவருக்கும் பாராட்டுக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்