வாசகர் கருத்து (7)

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, இவ்வளவு கள்ள நோட்டை ஒருவன் அமெரிக்காவில் அடித்தான் எனில், அந்த நிகழ்வில் உள்ள அனைவரையும், பிரச்சனை என்ற மரத்தின், உச்சி கிளையில் உள்ள இலை முதல், மண் தரைக்கு அடி ஆழத்தில் உள்ள ஆணி வேரின் நுனி வரை, அதில் சம்பந்தமுள்ள அனைவரையும் அள்ளி, ஜெயிலில் போட்டுடுவாங்க. ஆனா, இங்கே, நம் இந்தியாவில்???.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  கள்ள நோட்டு அடித்தவன் மனிதனா ?? சமூக விரோதியா ???

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  எம்.எல்.ஏக்களுக்கு 100 கோடி வரை பேரம் பேசியது இந்த நோட்டை கொடுத்து தானா? விஷயம் தெரிந்ததும் எம்.எல்.ஏக்கள் சுதாரித்து கொண்டார்களா? இப்போ புரியுது திரைக்கு பின்னால் என்ன நடந்ததுன்னு.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட பணம் கள்ள நோட்டா? செல்லாத பணத்தை வாங்கிக்கொண்டு, ஒட்டு போட்ட மக்களுக்கு கள்ள நோட்டு கொடுப்பதில் தவறில்லை.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  நம்ம ஆளு இவ்வளவு மோசமில்லை..... வெறும் 20 ரூபாய் என்றாலும் ஒரிஜினல் நோட்டு....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்