வாசகர் கருத்து (74)

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  ' திடீரென மற்றும் வழக்கத்திற்கு மாறான பணதேவை காரணமாக தற்காலிகமான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது '... ஏன்யா நீ எல்லாம் ஒரு நிதி அமைச்சர்... ATM யில் பணம் எடுக்க ஒரு நாளைக்கு இவ்வளவுதான் என்று கட்டுப்பாடு உண்டு... அப்போ அந்த லிமிட்டை அமைச்சதும் அரசு... அதை மீறி எவனும் எடுக்க முடியாது... அப்போ எங்கே இருந்து வந்தது இந்த அளவுக்கு பணத்தட்டுப்பாடு?

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  ஐயா உங்க நாட்டில பணம் தட்டுப்பாடும், நம்ம நாட்டில பணத்தை கண்ணால பார்க்கமுடியலே, சம்பளம் வந்ததும், UTILITY பில் , வீட்டு வாடகை அல்லது mortgage , காருக்கு full tank petrol , மளிகை சாமான், இன்சூரன்ஸ், பிள்ளைகள் செலவு எல்லாத்துக்கும் கார்ட் உரசி, உரசி போக வீடுவந்து net இல் bank balance பார்த்தல், இரட்டை இலக்கத்தில் இருக்கும். இதே இந்திய சாதாரண மக்களின் வாழ்வைப்பார்த்தால் அதைவிட கொடுமை சார், உழைக்கும் பணத்தையாவது தட்டுப்பாடு இல்லாமல் கொடுத்துடுங்க சார்.

 • POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ

  இந்த ஆட்சியில் எல்லாமே தற்காலிகமானதுதான்....நடந்து கொண்டிருக்கும் ஆட்சி உட்பட ?.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தட்டுப்பாடே இல்லை என்று சில காவிகள் இதே பேப்பரில் வேற பகுதியில் எழுதி நிதி அமைச்சர் முகத்தில் கரி பூசியிருக்கிறார்களே

 • rsudarsan lic - mumbai,இந்தியா

  எங்கே அந்த சாமி? குவார்ட்டருக்கு ஒரு தரம் முத்துதிர்ப்பாரே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்