வாசகர் கருத்து (5)

 • Darmavan - Chennai,இந்தியா

  எவன் ஆக்கிரமித்தாலும் அது சட்ட மீறல்.இவர்கள் ஏழை இரு சொல்வதெல்லாம் ஏமாற்றுவார்த்தை. இவர்களிடம் மாமூல் வாங்கும் நாய்கள்தான் இந்த மாதிரி இதை கிளப்பிவிடுகின்றன.எல்லாரும் லக்ஷதிபதிகள் ஏழை வேஷம் போடும் திருடர்கள் ..வாழ்வாதாரம் என்பதற்காக நாடு ரோடில் கடை போடலாமா? ஆயோகித்தனமான வாதம். இதில் போலீஸ் திருடர்களும் உடந்தை மாமூலுக்காக..இதே போல் மயிலாப்பூர் கபாலி கோயில் குளத்தை சுற்றி கடைகள் மக்கள் ரோடில் இறங்கி நடக்கவேண்டிய அவல நிலை.இந்த ஆக்கிரமிப்புகள் தயவு தாட்சண்யமின்றி அகற்றப்படவேண்டும்.செய்யாவிடில் அந்த ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தண்டிக்கப்படவேண்டும்.அப்போது சரியாகிவிடும்.

 • அசோக் வளன் - Chuan Chou,சீனா

  உங்களை பொறுத்தவரை ஆக்கிரமிப்பு என்பது ஏழைகள் வைக்கும் நடை பாதை கடைகள் தான் ... அரசு நிலம் ஆக்கிரமிப்பு , குளம் , குட்டை , ஆறு , ஏறி போன்றவைகள் ஆக்கிரமித்தால் ஒரு பேட்டி செய்தி கூட வருவதில்லை ....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  முளைக்கும் பொழுதே கிள்ளி எறியவேண்டும்... முளைத்த பிறகு...

 • Bhaskaran - Chennai,இந்தியா

  வாராவாரம் மயிலை சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் அருகிலிருக்கும் தெருக்களில் தங்கள் ஊர்திகளை நிறுத்திவிட்டு சென்றுவிடுகிறார்கள் மிகவும் இடைஞ்சலாக இருக்கிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement