வாசகர் கருத்து (7)

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  காங்கிரஸ் பாரம்பபரியபடி வேஷ்டிகள் உருவப்பட்டனவா? சட்டைகள் கிழிக்கப்பட்டனவா ? இல்லை எனில் இந்த தாக்குதல் போலி எனலாம். உண்மையான போராட்டத்தில் இவை நடைபெறும் என்பது சட்டம்.

 • Sanjay - Chennai,இந்தியா

  இதற்க்கு மோடி தான் காரணம் என்று கூறினாலும் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  குண்டாஸ்கள் எல்லா கட்சியிலயும் இருக்கிறானுங்க...ஆனா கான் கிராஸ் கட்சியே குண்டாஸ் கட்சி தான்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தன் வினை தன்னை சுடுகிறது...

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  அவர்கள் தங்கள் கலாச்சாரப்படி நடக்கிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டங்களில் வேட்டியை உருவும் கட்சிகளைத்தான் பார்த்திருக்கிறோமே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்