வாசகர் கருத்து (21)

 • Raj Pu - mumbai,இந்தியா

  பட்டியல் இல்லாத வெறும் செய்தி, ஆனால் இதை நடவடிக்கை எடுக்க முடியாத அதிகாரிகள், மாணவிகளின் கற்பை மற்றும் விலை பேசுகிறார்கள்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  கணக்கு போலியா இருக்கப்போவுது. பீஹார்ல ஒண்ணே ஒண்ணு தானா? அங்க இருக்குறது எல்லாமே போலியா இருந்தாலும் ஆச்சர்யப்படமுடியாதுங்கோ.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அப்போ நம்ம சட்டசபை, பாராளுமன்றம், கோர்ட் எல்லாம் போலி இல்லை தானே?????சந்தேகமில்லாமல் சொல்லமுடியுமா????

 • viji - Chennai,இந்தியா

  யுஜிசி முதலில் அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகங்கள் எவை என வெளியிட வேண்டும் ....

 • viji - Chennai,இந்தியா

  s

 • Ramesh - chennai,இந்தியா

  போலி சட்டசபை, பார்லிமென்ட்??

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவன் கன்ஹையா குமார் போன்ற Urban Naxal எப்படி பிசினஸ் வகுப்பில் விமானத்தில் இந்தியா முழுதும் பிரயாணம் செய்து, இந்தியா உடையணும்னு சொல்லி கலவரம் செய்து காலத்தை கழிக்கிறார்கள்? பணம் எங்கிருந்து வருகிறது? இந்த Urban Naxalsக்கு பணம் கொடுப்பது காட்டிலிருக்கும் நக்சல்கள். காட்டிலிருப்பவர்கள் யாரையாவது கடத்தி சென்று பணம் பறிப்பது. அந்த பணத்தில் நாட்டிலிருக்கும் நக்சல்கள் வளமாக வாழ்வது. நாட்டில் கலவரம் உண்டு பண்ணுவது காட்டிலிருக்கும் நக்சல்களுக்கு நாட்டிலிருக்கும் நக்சல்கள் பாதுகாப்பு - பொது மக்களிடம், 'அவர்கள் கல்வி அறிவற்றவர்கள். பாவம், அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள்" என்று பாதுகாப்பது, காவல் துறை மற்றும் அரசு நடவடிக்கை எடுக்காமல் பார்த்து கொள்வது, வழக்குகளில் பிரபலமான வழக்கறிஞர்களை கொண்டு வாதாடி காப்பாற்றுவது ஜிஹாதியின் ஹவாலா ஒரு parallel economy. சர்ச்சுகளும் நன்கொடையும் ஒரு parallel economy. நக்சல்கள் ஒரு parallel economy. ஹிந்து மட்டும் வரிகட்டும் mainstream economy.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  இப்போது மத்திய மந்திரிசபையில் இருக்குறவங்க யாராச்சும் இந்த இருபத்து நாலு பல்கலை கழகங்கள் ல எதுனாச்சும் ஒன்னுல படிச்சுட்டு வந்திருப்பாங்களே.

 • WE ARE INDIAN - Chennai,இந்தியா

  1) அந்த பெயர்களை இங்கே ஏன் வெளியிட வில்லை? 2) அரசு அவற்றை ஏன் இன்னும் மூட வில்லை?

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  போலி ஆவணங்கள், போலி டாக்டர்கள், போலி வாக்குறுதிகள் போல போலி பல்கலைக்கழகங்கள். தமிழக மக்கள் புத்திசாலிகள், போலிகளைக்கண்டு ஏமாற்றவில்லை.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  தமிழகத்தில் ஏதாவது இருந்திருந்தால், இந்நேரம் கழுவி ஊத்துவதற்கு தேசிய நாத்தங்கள் எல்லோரும் நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு தயாராக இருந்திருப்பார்கள், மாநிலங்களின் பொறுப்பில் இந்த அமைப்பை விட்டுவிட வேண்டும், அனைத்தையும் மத்திய அரசு தனது சட்டை பைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஏகாதிபத்திய உணர்வு இருக்கும்போது இதுபோன்ற தவறுகள் தவிர்க்க முடியாது

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  தமிழ்நாட்டில் இல்லை ஆனால் பாண்டிச்சேரியில் உண்டு... ' Sree Bodhi Academy of Higher Education '

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நாட்டில் 24 போலி பல்கலைகள்... ஆனால் இவைகள் படிக்காமலேயே படித்தாக கொடுக்கும் பட்டங்கள் உண்மையாக படித்து படம் பெற்றவர்களை விட அதிகம்... இந்த வேடபட்டதாரிகள் பலநாடுகளில் திறமையானவர்களை பின்னுக்கு தள்ளி சவுண்ட் மேனேஜ்மென்டில் செல்வாக்குடன் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.. இதை கட்டுப்படுத்த வேண்டியது இந்தியாவின் கடமை...

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  போலிகள் தமிழ் நாட்டில் இல்லை.

 • காவேரிப்பட்டியான் -

  பீதியை கிளப்பாதீங்க எந்த பல்கலை கழகம் என்று ம் கூறவும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  புகழ் போன்ற லாஜிக்கே மருந்துக்குக்கூட இல்லாத பேராசி(றி)ரியர்கள் நல்ல கல்லூரியில் சொல்லிக்கொடுத்தாலே கூட வௌங்காது... இதில் பல்கலைக்கழகமே போலி என்றால் தொலைந்தது...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்