வாசகர் கருத்து (30)

 • natarajan s - chennai,இந்தியா

  welfare state இரா போர்வையில் எல்லா மாநிலங்களும் over Draft பெற்றுத்தான் செலவழிக்கிறார்கள். அந்த கடன் state G D P யில் 3 .5 % மேல் போகக்கூடாது என்பது விதி. ஆனால் நமது விதியை தீர்மானிக்கும் இவர்களுக்கு இந்த விதியெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. வருடாவருடம் fiscal deficit சரிக்கட்ட கடன் வாங்கியே பழகிவிட்டார்கள். மேலும் ஆந்திர தலைநகர் உருவாக்கத்தில் அமராவதி பகுதியில் 10000 ஏக்கருக்கு மேல் விளைநிலங்களை வளைத்ததில் அளவுக்கு அதிகமாக இழப்பீடு கொடுத்தமையால் மற்றும் கட்டுமான பணிகளில் அதிகமாக செலவு செய்து வந்த சுமையால் இப்பொது நாயுடு முனங்குகிறார். மத்தியில் வாங்கிய பணத்தையும் எப்படி செலவு செய்ய வேண்டுமோ அப்படி செய்யாமல் புதுப்பணக்காரன் மாதிரி செலவு செய்துவிட்டு முழிக்கிறார். தம்பி ஜெகனுக்கு கொண்டாட்டம். அதுதான்அவர் B J P மீது பாசம் காட்ட நாயுடு கோபித்து கொண்டுவிட்டார்.ஊர் ரெண்டுபட்டால் அமிட்ஜிக்கு கொண்டாட்டம். நடக்கட்டும்.

 • Gopi - Chennai,இந்தியா

  செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் (ரெட்டி நாயுடு) தலைவர்களை இந்நேரம் ஒழுங்கு மரியாதையாக கைது செய்து அவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்கிருந்தாலே அரசு கஜானாவுக்கு தேவையான நிதி வந்திருக்குமே. ஆனால் நீங்கள் அங்கு வெட்ட வரும் கூலிகளை சுட்டும் கைது செய்தும் கொடுமை படுத்துகிறீர்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அப்போ உன்கிட்டே இருக்கின்ற ரூ. 1 ,68 ,009 கோடி எதற்கும் உபயோகம் ஆகாதா???? கொஞ்சம் விட்டுப்பிடிக்கவேண்டியது தானே???? மோடியை குற்றம் சொல்ல இது வழி என்ற நினைப்பில் பேச்சு இருக்கின்றது.

 • Indhuindian - Chennai,இந்தியா

  ஏமி சார் இது ஏடுகொண்டலவாறு பக்கல்லயே உண்ணாறு ஆக்கடனைஞ்சி டப்பு பெட்டி அந்தருக்கும் இச்சேயேண்டி தர்வாதா சூஸ்தான்னு

 • Pats - Coimbatore,இந்தியா

  மத்திய அரசு கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்று சந்திர பாபு குதிக்கிறார். ஆனால் உண்மையில் மத்திய நிதி அமைச்சகம் ஏற்கெனவே கொடுத்த பணத்திற்கு ஆடிட் ரிப்போர்ட் கேட்கிறது. அது வந்த பின்னர்தான் அடுத்த பங்கு பணத்தை கொடுக்க முடியும் (அதுதான் சட்டம்) என்று சொல்லிவிட்டது. இங்கதான் பிரச்சினையின் ஆரம்பம். கணக்கு தரமாட்டேன் ஆனால் கேட்கும் பணத்தை மத்திய அரசு கொடுக்கவேண்டும் என்று நாயுடு வம்பு செய்கிறார். என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து நாயுடு விலகியதற்கும் இதுதான் காரணம். ஒரு அரசே வாங்கிட பணத்துக்கு கணக்கு கொடுக்கவில்லை என்றால் நாளை மத்திய கணக்கு தணிக்கை (CAG) பிஜேபி அரசை வறுத்து எடுத்துவிடும். இது நாயுடுவுக்கும் தெரியும். இருந்தாலும் அரசியலுக்காக மல்லுக்கட்டுகிறார். இதனால்தான் பிஜேபி-தெலுகுதேசம் இரண்டும் முட்டிக்கொண்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்