வாசகர் கருத்து (7)

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ///....ஒன்று புரியவேண்டும். கேரளத்திற்கு ஒப்பந்தப்படி நீர் தரரவிட்டால், அதையே கர்நாடக சுப்ரிம் கோர்டில் சுட்டிக் காட்டி நீர் தருவதையே நிறுத்தி விடுவார்கள்...///. - உண்மைதான்.

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  நீ எங்கிருந்து எடுத்தா அது அங்கேயே எடுக்கப்பட்டது. திராவிட கையாலாகாத கவர்மென்டுகளா முதல்ல தமிழ்நாட்டில் வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை மற்றும் கட்டுங்கள்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நிலத்தை எல்லாம் பிளாட் போட்டுவிட்டு அப்பறம் ஏன் தண்ணீர்...?

 • Manian - Chennai,இந்தியா

  மூடர்களுக்கு ஒன்று புரியவேண்டும். கேரளத்திற்கு ஒப்பந்தப்படி நீர் தரரவிட்டால், அதையே கர்நாடக சுப்ரிம் கோர்டில் சுட்டிக் காட்டி நீர் தருவதையே நிறுத்தி விடுவார்கள். தமிழ் நாட்டில் இருந்தாலும், டெல்ட்டா விவசாயிகள் செத்தால் பரவாயில்லை, நமக்கு மட்டும் நெல் மூலம் லாபம் வேண்டும் என்பது திராவிட கொள்கை என்பதையே காட்டுகிறது. சுடாலினார், கமல், ரஜனி, ராமதாசு போனவர்கள் ஏன் அவர்களிடம் சமரசம் பேசவில்லை. மூத்திரம் குடித்தால் போதும், மக்கள் பணத்தில் கடன் தள்ளுபடி கேட்க வேண்டியது தானே. நியாயம் என்பது இல்லாவிட்டால் தமிழ் நாடு தண்ணிரியின்றி செத்துவிடும். சொட்டு நீர் பாசனம், தண்ணீர் சேமிப்புக்கு குட்டைகள், தடுப்பணைகள் வெட்டினார்களா?

 • jagan - Chennai,இந்தியா

  நாம கர்நாடகாவை சொல்றோம், நாமளும் அதேயே செய்யுறோம்...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  கேரளாவிற்கு திறந்துவிட, பழனிக்கு மத்தியஅரசு ஆணை போட்டதா? அல்லது முறைப்படி அவர்களுக்குரிய நீரை கொடுக்கவேண்டும் என்பதற்காக நியாயமான முறையில் திறந்துவிட்டார்களா? என்று தெரியவில்லை. பழனி மத்தியஅரசின் அடிமை போன்று செயல்படுவதால் தான் இத்தனை சந்தேகங்களும் வருகிறது.

 • ஓசிக்கு அலையும் தமிழன் - nj,இந்தியா

  இந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி கொடுப்பதற்கு கமழும் ரஜினியும் ரெடியா? பொங்கு பொங்குன்னு பொங்குனாரே ஆண்டவர், நாங்க தண்ணி கிடைக்கலேன்னு பொங்கி இருக்கோம். ஏன் இப்போ வந்து எங்க கூட சேர்ந்து பொங்கேன் பார்ப்போம்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
Advertisement
» தினமலர் முதல் பக்கம்