Advertisement

கர்ணன் பற்றி விஜய்சேதுபதி சொன்ன விஷயம்

Share
கர்ணன் பற்றி விஜய்சேதுபதி சொன்ன விஷயம் Entertainment பொழுதுபோக்கு

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரான கர்ணன் படம் நேற்று வெளியாகியுள்ளது. சிலர் அசுரன் போல இல்லையே என்றும், இன்னும் சிலர் மாரி செல்வராஜின் முந்தைய படமான பரியேறும் பெருமாள் சாயலிலேயே இருக்கிறது என்றும் சோஷியல் மீடியாவில் இதற்கு இருவிதமான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இருவரின் முந்தைய படங்களினால் எழுந்த அதீத எதிர்பார்ப்பு தான் இப்படி கலவையான விமர்சனங்கள் வெளிவர காரணம் என்றே சொல்லப்படுகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தை பார்த்த நடிகர் விஜய்சேதுபதி, இது பார்த்தே ஆகவேண்டிய படம் என்றும் சொல்லும் விதமாக “மிகச்சிறப்பான படம்.. மிஸ் பண்ணாதீர்கள்” என தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    கீழ்ப்படுத்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் தங்களின் முழு திறனையும் காண்பித்து முன்னே வரவேண்டும் மதிப்பய் பெறவேண்டுவே தவிர பழைய .மனதை துயர்படுத்தும் விதத்தில் நிகழ்ச்சிகளை திரையில் காண்பித்து புண்களை கிளறி விடுதல் சமூகத்திற்க்கோ யாருக்குமோ நன்மை தராது .அமெரிக்கா சிவில் வார் நிகழ்ச்சிகள் என்றோ மறக்கப்பட்டு விட்டதாலேயே அது இன்று முன்னிலையில் உள்ளது .திரை யுலகம் இதை கையாள்வதென்பது ஒரு சிலரின் பைகளை காசால் நிரப்பவே உதவும் .சம்பந்தட்டவர்கள் இதை உணர வில்லை என்றால் நஷ்டமே .

  • jagan - Chennai,இலங்கை

    எப்ப பாரு ஜாதி , வன்மம் , வன்முறை இந்த உணர்ச்சிகளில் காசு பார்க்கும் கூட்டம். அதுக்கு இது போன்ற அல்லக்கைகளில் சிபாரிசு. அட ச்சை

    • VELAN S - Chennai,இந்தியா

      அதுக்கு காரணம் இந்த மேதாவிக்கு மார்க்கட் கீழே போகும்போது அந்த கிறுக்கன் இந்த மேதாவிக்கு இவன் படத்தில் சான்ஸ் வாங்கி கொடுப்பான் , அவனுகளுக்குள்ள உள்ள ஒரு பிசினஸ் இது , நாம அதை உணர்ந்து வெட்டி தனமா இது போல குப்பை படங்களை பார்க்கத்திருப்பது நல்லது .

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    இவன் சொல்லி நாம் படம் பார்க்கணுமா ....

  • கதை சொல்லி -

    ஜாதிக்கலவரத்தை மீண்டும் கொண்டுவர செய்யும் பணி திரைத்துறையில் சிலரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்திருப்பணி, செவ்வனே நடந்து வருகிறது.

  • S -

    இரண்டு வரிகளில் என்று படிக்கவும். நான்கு வார்த்தைகள்.

  • Venkat - Chennai,இந்தியா

    மொக்க படம் பழைய கதை, ஒதுக்கப்பட்டோர்ன்னு ஊரை ஏமாதறது இன்னும் எத்தனை நாளைக்கு செல்லும்

    • A.SENTHILKUMAR - Neyveli,இந்தியா

      என்ன சொல்ல வருகிறீர்கள்? அவர்களை சமமாக பார்க்க ஆரம்பித்துவிட்டீர்களா?

    • jagan - Chennai,இலங்கை

      அவர்கள் எல்லாருக்கும் மேல உள்ளார்கள். நாங்க தான் பயந்து ஒளியணனும்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement