Advertisement

உடலமைப்பை பற்றி விமர்சனம் - அபிராமி பதிலடி

Share
உடலமைப்பை பற்றி விமர்சனம் - அபிராமி பதிலடி Entertainment பொழுதுபோக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை அபிராமி, தற்போது சில படங்களில் நடிப்பதோடு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இவரது உடல் அமைப்பை கிண்டல் செய்து சமூகவலைதளத்தில் சிலர் கருத்து பதிவிட்டனர்.

இதற்கு, ‛‛என் மார்பு பெரிதாக இருப்பதை பற்றி பலர் கருத்து சொல்கின்றனர். ஆமாம் எனக்கு பெரியது தான். காரணம் நான் ஒரு தென்னிந்திய பெண். எங்களுக்கும், இப்படிப்பட்ட ஆண்களுக்கும் உள்ள வித்யாசம் இதுதான். உங்கள் தாய் இல்லாமல் இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்க முடியாது. என்னைப்பற்றி கருத்து சொல்லும் முன் உங்கள் தாயை பற்றி நினைவில் கொள்ளுங்கள். பெண்களை மரியாதையாக நடத்த கற்றுக் கொள்ளுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார் அபிராமி.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா

    இதிலே கோபப்பட என்ன இருக்கிறது? தங்கள் பெருமைப் படவேண்டிய விஷயம் அல்லவா இது சகோதரி? உங்கள் தாய்க்கு நன்றி சொல்லுங்கள் அம்மா.

  • Prasanna Krishnan -

    . Abhi dear dont bother about these rascals. You are self made. Keep going darling.

  • Sathish - Coimbatore ,இந்தியா

    மார்பகங்களை பெரிதாக்க சிலிக்கான் அறுவை சிகிச்சைகள் உண்டு. அச்சு அசல் இயற்கையாக உள்ளது போலவே மாற்றிவிடுவார்கள். மாடலிங், சினிமா துறையில் உள்ள பெண்கள் தங்களை எடுப்பாக காட்டிக்கொள்ள இப்படி செய்துகொள்வது இப்போது சாதாரணம். இதெல்லாம் இவளிடம் கேட்டு இவளை செலிபிரிட்டி ஆக்கிவிடறானுவ.

  • AL.Nachi - ,

    ரைட்...விடு...

  • Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா

    சும்மா தாயோட ஒப்பிட்டு பேசிட்டா ரொம்ப நல்ல பொண்ணுன்னு நெனச்சிருவோமா ? சும்மா நடிப்பாகவே பேசாதமா....

    • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

      கீழ்த்தரமான பேச்சுக்கள் நன்றன்று

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement