LOGIN
Advertisement

புதுவித முக கவசம்

Share

கொரோனா தொற்று பரவல் காரணமாக, முக கவசம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. எதிரில் பேசுபவரின் உதடசைவை வைத்து, சொல்ல வருவதை புரிந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் பலர், முக கவசத்தால் கடும் அவஸ்தைப்படுகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும், முக கவசத்தால் முக பாவனைகளை காண முடியாததை சுட்டிக்காட்டி, புதுவித முக கவசத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''மற்றவர்களின் முகபாவனைகளை, காண முடியாமல் இருந்தது. துணிகளால் செய்யப்பட்ட முக மூடிகளிலிருந்து சுதந்திரம்,'' என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement