Advertisement

ராணாவுக்கு கிண்டலாக வாழ்த்து கூறிய விஷ்ணு விஷால்

Share

நீண்டகால பேட்சிலராக வலம் வந்த நடிகர் ராணா, இரு தினங்களுக்கு முன் காதலி மிஹீகா பஜாஜை கரம் பிடித்தார். திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவருடன் 'காடன்' படத்தில் நடித்துள்ள விஷ்ணு விஷால், சமூகவலைதளத்தில், “சில ஆண்டுளுக்கு முன் யாரோ ஒருத்தர் திருமணம் செய்வதை பற்றி நினைக்கக்கூட மாட்டேன் என சொன்னார். ஆனால் இந்த அழகிய போட்டோவில் இருப்பது அந்த யாரோ ஒருத்தர் மாதிரியே தெரிகிறதே.” என கூறி, “மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டார்.

அதற்கு, ''அதுதான் சில ஆண்டுகள் கடந்திருச்சே, நன்றி பிரதர்” என பதில் கொடுத்துள்ளார் ராணா.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    ஆமாம் இவரை பற்றியும் அனகோண்டா அப்படி இப்படி என்று ஒரு நடிகை புகழ்ந்திருந்தார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement