Advertisement

அதுக்குள்ள டும் டும் டும்-ஆ?

Share

பிரபல இளம் நாயகி ஒருவர் கதை சொல்ல வருபவர்களிடம் கறாரா நோ சொல்லி வருவதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு உலா வருகிறது. அவர் தற்போது பெரிய படமொன்றில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்குப் பிறகு அவர் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், அதனால் தான் புதிய படங்களை ஒப்புக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. திறமையான நடிகை எனப் பேரெடுத்தாலும் சொல்லிக் கொள்வது போல் அவருக்கு வெற்றிப் படங்கள் அடுத்தடுத்து வரவில்லை. இதுவே அவரது இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்கிறார்கள்.

ஆனால் இந்தத் திருமணப் பேச்சு எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. காரணம் இன்னும் சில பெரிய படங்களில் நாயகி என நடிகையின் பெயர்தான் அடிபடுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • Meera Mithun, Super Model -

    Jyothika...

    • Aarkay - Pondy

      ஐயே

    • Aarkay - Pondy

      இளம் நாயகி....

  • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    கீர்த்தி சுரேஷ்

  • Karuthu - Toronto,கனடா

    கீர்த்தி சுரேஷ்?

  • Aanandh - thamizhnaadu,இந்தியா

    மீரா மிதுனா......? சீ......சீ.......கருமம் கருமம்.

  • Udhayanidhi Stalin, கொளத்தூர் தொகுதி -

    மீரா மிதுன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement