Advertisement

விஜயை வம்பிழுக்கும் மீரா!

Share

நடிகர் விஜய், சூர்யா, ஜோதிகா குறித்து, கடுமையான விமர்சனங்களை, 'டுவிட்டர்' பக்கத்தில், மீரா மிதுன் பதிவு செய்தார். இதற்கு, விஜய், சூர்யா ரசிகர்கள், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.நடிகையர் ஆர்த்தி, சனம் ஷெட்டி உள்ளிட்டோரும், மீரா மிதுனுக்கும் கண்டனம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர்.இந்நிலையில், மீரா மிதுன் டுவிட்டரில், 'மன்னிப்பு கேட்க, நான் ஒன்றும் விஜய் அல்ல. விஜய், இதற்கு முன், மன்னிப்பு கேட்ட வீடியோவை, பார்த்துக் கொள்ளுங்கள்' என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    shamelesscreature

  • செனாய் -

    ஒரு பொம்பள விஜய் ரசிகையாம், எல்லா சென்சார் வார்த்தைகளும் உபயோகித்து இந்த நடிகையை சாடுகிறார். டிக்டாக் முடக்கப் பட்டுள்ளதால் வீடியோ யூடியுப்பில் திரிகிறது. விஜய் ஜோசப்பின் ரசிகர்களின் குவாலிட்டி வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement