Advertisement

சர்ச்சை இயக்குனரின் புது படம்!

Share

ராம்கோபால் வர்மா, தன் லட்சிய படம் என அறிவித்துள்ள, 'லெஸ்பியன் க்ரைம் ஆக் ஷன்' படத்திற்கு, டேஞ்சரஸ் என பெயரிட்டுள்ளார். படத்தின் முதல் போஸ்டரை, நேற்று வெளியிட்டார். இதில், அப்சராராணி, நைனா கங்குலி கதைநாயகியராக நடிக்கின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Sathish - Coimbatore ,இந்தியா

    பெங்காலிகள் இப்படிப்பட்ட படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    பேரிலே தான் டாஸ்மாக் நாட்டு புகழ் பெண்கள் இல்லையே கவலை இல்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement