Advertisement

இப்போதைக்கு இல்லை!

Share

சிகப்பு ரோஜாக்கள் படத்தை, பாரதிராஜா இயக்க, கமல், ஸ்ரீதேவி நடித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை, பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குவதாக, தகவல் வெளியானது. இது குறித்து, மனோஜ், 'டுவிட்டரில்' கூறுகையில், 'சிகப்பு ரோஜாக்கள் - 2 குறித்து வெளியாகும் எந்த செய்தியிலும் உண்மையில்லை. படம் முடிவானதும், நானும், என் தந்தையும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்' எனக், கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    ஐயா நீங்கள் தந்தையை போல இல்லாமல் முழு நேர அரசியலுக்கு வரணும் என்றே 'அன்பார்ந்த தமிழக மக்கள்' விரும்புகிறார்கள்

    • kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,இந்தியா

      ஹீஹீஹீஹிஹிஹி இன்னொரு சினிமா காரன் தமிழக அரசியலுக்கா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement