Advertisement

ரஜினி பெயரில் போலி கணக்கு!

Share

சமூக வலைதளமான, 'டுவிட்டர்' பக்கத்தில், ரஜினி பெயரில் போலி கணக்கு துவங்கி, சிலர், ரஜினியை எவ்வளவு அவமதிக்க முடியுமோ, அந்தளவு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.சமீபத்தில், பா.ஜ.,வை அதிகம் விமர்சித்தும், திரையுலகின் ஜோதிகா, மீரா மிதுன் போன்றோரைப் பற்றிய கருத்துகளையும், எல்லை மீறி பதிவிட்டுள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • தியாகி சுடலை மன்றம் -

    எல்லாம் இந்த திமுக அயோக்கியர்கள் தான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement