Advertisement

'ரீமேக்'கில் வாரிசுகள்!

Share

மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற, ஹெலன் படத்தில், லால், அன்னா பென் நடித்திருந்தனர். தந்தை, மகள் பாசத்தை சொல்லும் இப்படத்தை, மாதுகுட்டி சேவியர் இயக்கியிருந்தார்.இப்படத்தின் தமிழ் ரீமேக்கை, அருண்பாண்டியன் வாங்கியுள்ளார். தமிழில், லால் வேடத்தில், அருண்பாண்டியனும், மகள் வேடத்தில், கீர்த்தி பாண்டியனும் நடிக்கின்றனர்.அதே போல், ஹிந்தி உரிமையை, போனிகபூர் வாங்கி உள்ளார். இதில், மகள் வேடத்தில், ஜான்வி கபூர் நடிக்கிறார். தந்தை வேடத்தில் நடிக்க, அமிதாப்பிடம் பேச்சு நடக்கிறது. தமிழ் ரீமேக்கை, கோகுல் இயக்க உள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement