Advertisement

சிக்க வைப்பாரா; சிக்குவாரா?

Share

நடிப்பில் பேசப்படாத மீரா மிதுன், சமூக வலைதளங்களில், சர்ச்சை பேச்சுக்களால், பெரியளவில் பேசப்படுகிறார். நடிகர் - நடிகையரை வம்புக்கு இழுப்பதில் கைதேர்ந்த அவர், தற்போது, ஜோதிகாவை குறி வைத்து உள்ளார்.'ஜோதிகாவின் இருண்ட ரகசியங்கள், கோலிவுட்டில் நன்கு தெரிந்தவையே. திருமணம் செய்த பின், சூர்யாவால் துாய்மையாகி விட்டாரா?' என, கேள்வி எழுப்பியுள்ள மீராமிதுன், 'ஒரு முன்னணி நடிகையின், பெரிய இருண்ட ரகசியம், இன்று வெளிப்பட உள்ளது' என, 'டுவிட்டர்' பக்கத்தில் அறிவித்துள்ளார்.இது, ஒரு பக்கம் விவாதத்திற்கு பயன்பட்டாலும், கூடிய விரைவில், மானநஷ்ட வழக்கில், மீரா மிதுன் சிக்குவார் என்கிறது, கோலிவுட் வட்டாரம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  இந்த டிரஸ் போட்டு குதிக்க கூடாது

 • Ellamman - Chennai,இந்தியா

  சிவகுமார் குடும்பத்தை அசிங்கப்படுவதற்கு வலதுசாரிகளுக்கு அதிக முனைப்பு இருக்கிறது..

 • RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்

  அந்த அம்மணியின் படங்களை போட்டு வாசகர்களை பீதியடைய செய்யவேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்

 • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

  வெளியிடட்டும், இனி யாரும் தஞ்சை கோவிலை பற்றி விமர்சனம் செய்ய ஐநூறுமுறை யோசிக்கவேண்டும். மாற்று சமூகத்தினரின் வழிபாட்டு தளங்களை விமர்சிப்பது தவறு

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  சிலருக்கு இதுதான் முழுக்கவே பொழுதுபோக்கஒரு திமிருகுனம் மத்தவா நன்னாயிருந்தால் பிடிக்காமல் காசிப பேசிகிளப்பி ன்னு ஹாப்பி இருக்க விரும்புபயித்தியங்கள் கண்டுக்காமல்போகனும் இல்லேன்னா இழுத்துவச்சு செமையா மொத்தமும் வம்புக்கு அலையாதே என்று

 • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

  ஒருவர் மீது நான் குற்றம் சுமத்தினால் நான் தான் அதற்கான ஆதாரங்களை தரவேண்டும்..குற்றம் சுமத்தப்பட்டவர் தன்னை நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை..இதுதான் சட்டம் சொல்வது...அடுக்கடுக்காக குற்றசாட்டுகள் வைத்து அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லையென்றால்? எதிர்வினைகளை சந்தித்தே தீரவேண்டும்..நடிகைக்கு மட்டுமல்ல மனிதனாக பிறந்த ஒவ்வொருத்தருக்கும் ஒரு இருண்ட பக்கம் இருக்கும்..முன்பு செய்த தவறை பின்பு திருத்துவதே வாழ்க்கை.. அதைத்தான் அனுபவம் என்போம்..எந்த பத்திரிகையும் இதை கிசுகிசுவாகத்தான் சொல்லுமே யன்றி..நேரடியாக பெயர் குறிப்பிடாது..இங்கே அம்முனி நேரடியாக எல்லோரையும் பெயர் குறிப்பிடுவதால்..பின்விளைவுகள் பயங்கரமாகத்தான் இருக்கும்..அநியாயத்துக்கு பொங்கும் கஸ்தூரி லட்சுமி ராமகிருஷ்ணன் இதில் மௌனமாக இருப்பதுதான் ஆச்சர்யம்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement