Advertisement

அஞ்சலியின் விருப்பம்!

Share

நிசப்தம், காண்பது பொய் படங்களில் நடித்துள்ள அஞ்சலி, அப்படங்களின் வெளியீட்டுக்கு காத்திருக்கிறார். சாலையில் நடனமாடும் படம் ஒன்றை, தன், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் பகிர்ந்த அஞ்சலி, ''கொரோனா முடிந்ததும், தெருவில் இறங்கி நடனமாடுவேன்,'' என, அறிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement