Advertisement

'ஊன்றி பிழைக்காதே!'

Share

நடிகரும், இசையமைப்பாளருமான, 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி, டுவிட்டரில் உதிர்த்த தத்துவம்:ஊன்றி பிழைக்காதே! ஆம், ஒருவரின் உழைப்பை ஏளனம் செய்து, அதில் நீ சேர்க்கும் பணமோ, புகழோ நிலைக்காது. ஒருவர் முன் மண்டியிட்டு, அவரை ஊன்றி நீ பிழைக்கும் போது, உன் முட்டி தேய்ந்து போவது மட்டுமல்ல; சூழ்நிலை சரியில்லை என்றால், உடைந்தும் போகலாம்.இவ்வாறு, அதில் குறிப்பிட்டிருந்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement