Advertisement

ஹீரோவா? இயக்குநரா? விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா?

Share

தமிழ் சினிமாவில் வாரிசுகள் அறிமுகமாவது ஒன்றும் புதிய விசயமில்லை. ஏற்கனவே கார்த்திக், பிரபு தொடங்கி தற்போது அவர்களின் மகன்கள் என மூன்றாவது தலைமுறையாக பலர் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். நடிப்பு பின்புலம் இல்லாமல் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர்களும் கூட தங்களது வாரிசுகளை அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், ஆதித்ய வர்மா படம் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகன் ஆகி விட்டார். அவரைத் தொடர்ந்து விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யும் நடிக்க வருவாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. அதற்குத் தகுந்தாற்போல், கனடாவில் திரைத்துறை சம்பந்தப்பட்ட படிப்பு படித்து வரும் ஜேசன் குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனால், மாஸ்டர் படத் தயாரிப்பாளர் பிரிட்டோவின் புதிய படத்தில் சஞ்சய் ஹீரோவாகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு பட வேலைகள் ஆரம்பமாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தச் செய்தி உண்மையில்லை என பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

'அப்படி எந்த ஒரு பேச்சும் இதுவரை நாங்கள் பேசவில்லை. விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்து வருகிறார். அவருக்கு இயக்குனராக வேண்டும் என்று தான் ஆசை. படித்து முடித்து வந்த பிறகு ஹீரோவாக ஆவாரா? இயக்குனர் ஆவாரா? என்பது அவருக்கு தான் தெரியும். இதுநாள் வரை நானும் விஜய்யும் கூட இதைப் பற்றி பேசியது இல்லை' என பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

அதோடு, விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஓடிடி-யில் வெளியாக இல்லை என்றும், எவ்வளவு நாட்கள் ஆனாலும் தியேட்டர் திறந்த பிறகு தான் அந்த படம் ரிலீசாகும்' எனவும் பிரிட்டோ உறுதியாக கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • Ram - Thanjavur,இந்தியா

  சினிமா இண்டஸ்ட்ரி அவோலோ தான் -டிவி நாடக தொடர் ஓகே

 • Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ

  உங்கப்பா விட பெரியால வருவ போ..

 • Raja - Thoothukudi,இந்தியா

  எளிதாக கோடிகளில் சம்பாதிக்கற வழிய தெரிஞ்சு வச்சிருக்கற நடிகர்கள் தங்கள் பிள்ளைகளையும் அப்படியே சம்பாதிக்க டிரெயினிங் கொடுக்கறாங்க. தாங்கள் சம்பாதிச்சு வச்சிருக்கற கோடிகள்ல அவங்களே படம் எடுத்து பிள்ளைகளை ஹீரோ ஆக்கிடுவாங்க. ஆனால் மக்கள் ஆதரிக்கணுமே. அரசியலிலும் சினிமாவிலும் வாரிசுகளை மக்கள் ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்.

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

   yen saar vijay mudhalil nadittha padangalai neenga paarthathillaiyaa , perum mokkai aanaa piritto xavier maadhiri pangu thandhaigal /kalvi thandhaigal thookividuvaanga

 • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

  இவன் வந்து இடஒதுக்கீடு வேண்டும் என்று முழங்குவான் வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்றவன் ஏழை பாழை திறமைகளுக்கு இனி ஆப்பு தான் , கட்சி தலைவரின் பேரன் கட்சி தலைவன்+பிசினஸ் , சினிமா நடிகனின் மகன் நடிகன்+பிசினஸ் , பாவம்டா திறமையானவர்கள்

 • jay - toronto,கனடா

  People are suffering from Corona. Vija dont want to help the poor movie employee

 • தியாகி சுடலை மன்றம் -

  தம்பி நீங்க நம்ப சுடலையை வைத்து ஒரு படம் direct பண்ணுங்க ஆனால் அதிலாவது சுடலைக்கு முதலமைச்சர் role கொடுக்க ஆசை தீர நடிச்சிட்டு போகட்டும்.

  • சுடலை மன்றம் -

   படத்துக்கு பெயர் துண்டு சீட்டு முதலமைச்சர்

 • mei - கடற்கரை நகரம்,மயோட்

  எவ்வளவு சுலபமாக தமது எதிர்காலத்தை தீர்மானித்துவிட முடிகிறது இவர்களால்? திறமையான இளைஞர்களின் கதி?

 • Murphys Law -

  if not released now in OTT, then this movie will never get released in any theaters or OTT

 • Rajesh - Chennai,இந்தியா

  மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், சினிமா பார்ப்பதை விட்டு விட்டு அந்த காசில் கிசான் விகாஸ் பத்திரம் வாங்கி வைய்யுங்கள்,உங்கள் எதிர்காலத்திற்கு உதவும்................

 • Murphys Law -

  hahahaha hahahahah hahahahahah hahahahaha hahahaha hahahahah hahahahahah hahahahaha hahahaha hahahahah hahahahahah hahahahaha

 • Arun -

  Appan moonjiya pakkave mudiyala, idhula paiyan vera, thala ezhuthu!

  • skv srinivasankrishnaveni - Bangalore

   ippothu irukkumpala herokkalin mukam kalai vida vijai mukam kevalamaa illeengka paavam vijai anaavasiya vambusarchchaikalile maatturadhe ille enbadhu unmai thaan than velainnu irukkaaga rasigan enra samaththukalethaan nadikaalukku arasiyal veriya undaakku naaddaialikkuthungka

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement