Advertisement

'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா!

Share

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா, வரும், 18ல், தன், 38வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில், பே வாட்ச் படத்தை தொடர்ந்து, மேட்ரிக்ஸ் படத்தின் நான்காம் பாகத்தில், பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார். படத்தை, லானா வச்சோஸ்கி இயக்குகிறார். ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement