Advertisement

எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் பகீர்

Share

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்தின் தற்கொலையைத் தொடர்ந்து பலரும் தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் குறித்து மனம் திறந்து வருகின்றனர். அந்தவகையில் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக இருக்கும் யுவன் சங்கர் ராஜாவும் தனது மன அழுத்தம் குறித்து சமூகவலைதளத்தில் பேசியுள்ளார்.

ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது இந்த அதிர்ச்சித் தகவலை அவர் பகிர்ந்து கொண்டார். ரசிகர் ஒருவர், அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சம் என்ன? நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி?” என்ற கேள்விக்கு பதிலளித்திருந்தார் யுவன். அதில், “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கு தற்கொலை எண்ணம் அதிகம் இருந்தது. அதையெல்லாம் கடக்க இஸ்லாம் தான் எனக்கு உதவியது” என யுவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன், தனது பெயரை அப்துல் காலிக் என மாற்றிக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக 2015ஆம் ஆண்டு ஷாப்ரூன் நிஷா என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார் யுவன்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவனின் மதமாற்றம் குறித்து சமூகவலைதளத்தில் சில சர்ச்சைப் பதிவுகள் வெளியாகின. அதற்குப் பதிலடி தரும் வகையில் யுவனின் மனைவி விளக்கமான பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் தான் யுவன் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (30)

 • Tamilnesan - Muscat,ஓமன்

  அடுத்த வருடம் கிறிஸ்தவராக மதம் மாறி, அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து அதற்கு ஒரு கதை சொல்வார், வருடம் ஒரு தாயை தேடி செல்வது இவரது வாடிக்கை. இவருக்கு பின்னால் சில அறிவிலிகள் இருக்கும்வரை, இது ஒரு தொடர்கதை.

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்று ஒன்று இருந்தது அதை இல்லாமல் செய்து விட்டார்கள். அது இருந்து இருந்தால் இவன் மாதிரி தருதலைகள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். அவ்வாறான வகுப்புகளில் கடவுளை பற்றிய புரிதல்களை மாணவர்கள் மத்தியில் எடுத்து கூறுவார்கள் . ஆசிரியர்களின் பணி மிகச்சிறப்பாக இருந்தது நாற்பது வருடங்களுக்கு முன்னர் .

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  அப்போ இஸ்லாம் மதத்தினர் தற்கொலை படை எதனால் வைத்திருக்கிறார்கள்?

 • vns - Delhi,இந்தியா

  "எவனோ ஒருத்தன் அவனுக்கு பிடிச்ச விஷயத்தை செய்ததுக்கு", சரிதான். ஆனால் இதே யாரோ ஒருவன் எங்கேயோ உலக மூலையில் அவனுக்குப் பிடித்த ஓவியத்தை வரைந்தபோது எதுக்குடா இங்கே தம்தோழகத்தில் கொலை செய்தீர்கள். உன் அறிவை வளர்க்க உனக்கு தோன்றவில்லையா..

 • vns - Delhi,இந்தியா

  செய்து இருக்கலாம்.. அப்படி நடந்திருந்தால் யாரும் உன்னுடைய இல்லாமையை கவனித்து இருக்க மாட்டார்கள்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அப்பாடி 👍🏻உன் போன்றவர்களிடமிருந்து இந்து மதம் பிழைத்ததே

 • Nesan - JB,மலேஷியா

  பாவம் இலையராஜா... முன் சென்ம கர்மா...

 • Vijay Kumar - Manama,பஹ்ரைன்

  மதம் மாறினால் தான் நல்லது நடக்கும் என்றால், கடவுள் என்ன வியாபாரியா? அவர் என்ன டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸா நடத்துகிறார்.

 • beembai - kovai,இந்தியா

  எவனோ ஒருத்தன் அவனுக்கு பிடிச்ச விஷயத்தை செய்ததுக்கு, என்னமோ இவன் ஊட்டு பெண்ணை இழுத்துட்டு போயி குடிய கெடுத்த மாதிரி இங்க நாலுபேரு அடிச்சிக்கிட்டு சாவுறானுக. வேலையத்த வெட்டி பயலுக..போயி அறிவை வளருங்கடா .

 • kumarkv - chennai,இந்தியா

  இது ஏல்லாம் ஒரு செய்தி.

 • K.Muthuraj - Sivakasi,இந்தியா

  anaivarum

 • K.Muthuraj - Sivakasi,இந்தியா

  இவருடைய தந்தை பதஞ்சலி யோகா சூத்ராவிற்கு விளக்கம் எழுதியவர். பொதுவாக இந்துக்கள் என்பவர்கள் சந்தர்ப்பவாத பலன் சார்ந்த சகுன கடவுளை வணங்குபவர்கள். அதனாலயே இவ்வளவு விக்கிரகங்கள். ஆனால் உண்மையில் இந்துமதம் தத்துவம் 99 சதவீதம் பேருக்கு தெரியாது. சகுன கடவுளை நம்புவதாலேயே மத மாற்றத்திற்கு எளிதில் ஆளாகிவிடுவார்கள்.

 • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

  எங்களுக்கு இசை கொடுத்த நேரத்தில் உன்னை அவர் கவனிக்க தவறிவிட்டார் . அது விதி உனது செயல் உங்கப்பாவுக்கு பெருமை சேர்க்கவில்லை . கடைசி காலத்தில் அவருக்கு நீங்க எல்லாம் அவரு நெஞ்சில் ஈட்டியைத்தான் இறக்கி இருக்கிறீர்கள் . அவருக்கு எனல்கை போன்ற ரசிகர்கள் இருக்கிறோம் அண்ணனாக தந்தியாக பார்க்க . ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக மதம் மாறியது உனது தவறு . இன்னிக்கு கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்யும் முஸ்லிம்களும் தர்காவுக்கு சென்று தண்ணி தெளிக்கும் இந்துக்களும் வேளாங்கண்ணி மாத கோயிலுக்கு செல்லும் இந்துக்களும் இருக்கிறார்கள் அவர்கள் யாரும் மதம் மாறவில்லை . நீ ரகுமான் மாறி மதமரினால் அல்லாஹ் அல்ல கொடுப்பாரு என்று நினைத்திருக்கலாம் . அது பயித்தியக்காரத்தனம் கடவுளால் ஒருவன்தான் அவனுக்கு ஒவ்வ்ரு வைக்கும் பெயர் வ்வடிவம்தான் வேற . நீ கடவுள் என்று கூட நினைக்கலாம் . தரமத்துக்கு மீறி கிராமத்துக்கு மீறி எதுவும் நிகழ்வதில்லை . நல்லது செய்தால் உனக்கு நல்லது கிடைக்கும் . முதலில் தகப்பனின் காலில் விழுந் அவரது அன்பை பெறுங்கள் அவர் ஆசீர்வாதம் உங்களை வகுசா வைக்கும் மாதா பித்தை குரு அப்புறம்தான் தெய்வம்

 • susainathan -

  evanellam serupala adichalum serupukku avamanam

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  If he would have Baghavat Geethai he would come out immediately. Simply he is telling reason for conversions.

 • ravi - chennai,இந்தியா

  எம்மதமும் தவறில்லை - ஆனால் இஸ்லாம் தான் தற்கொலையை தவிர்த்தது என்பது திடீரென பெற்றோரை மாற்றுவது போல்தான் - கொஞ்சம் நினைச்சிப்பாருங்கள் - இஸ்லாம் இனத்தவன் மற்ற மதத்திற்கு மாறுவானா - ஏண் உங்களுக்கு மட்டும் இந்த மாதிரியான விபரீத ஆசை - எந்த ஒரு மன அழுத்தத்திற்கும் நாமே காரணம் - கண்ணதாசன் பாடல் தெரியுமா -உனக்கும் கீழே உள்ளவர் கோடி.. மதம் மாறுவதற்கு பதில் செத்துப்போயிருக்கலாம் - உன் குழந்தை மீனும் ஹிந்துமதத்திற்கு மாற நினைத்தால் முடியுமா - உங்கள் இஸ்லாம் பொண்டாட்டிதான் விடுவார்களா..யோசி..

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  .......அதில், “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கு தற்கொலை எண்ணம் அதிகம் இருந்தது. அதையெல்லாம் கடக்க இஸ்லாம் தான் எனக்கு உதவியது.........". இது கொழுப்பெடுத்துப் போய் வேறு மதத்தில் திருமணம் செய்ய விரும்பியதால் இது இப்படி பேசுகிறது. இளையராஜா அனைத்து பிள்ளைகளுக்கும் ராஜபாட்டையை ஏற்படுத்தித்தான் கொடுத்தார். ஆனால், இந்த தறுதலை ஓவர் ஆட்டத்தால் முன்னேற முடியாமல் போனது.

 • LAX - Trichy,இந்தியா

  அதனால.. உடனே.. இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு..

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  எண்ணத்தை நிறைவேற்ற வேண்டியது தானே நாட்டில் ஜனத்தொகை குறையுமே

 • unmaitamil - seoul,தென் கொரியா

  அதுதான் மதம் மாறி தற்கொலை பண்ணிட்டியே ......

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  இளையராஜாவின் முன் வினை பயன். வேற என்ன சொல்ல?

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  அப்பா இஸ்லாமிய பெண்ணை கல்யாணம் பண்ண சம்மதித்ததால் தற்கொலை பண்ணவில்லை, என்ன செய்ய பெத்த மனம் தவித்தது.

  • பெரிய ராசு - தென்காசி ,இந்தியா

   அதுக்கு நீ போய் சேர்ந்திருக்கலாம்இந்த மானம் இல்லாத பொழப்புக்கு

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   @periya raasu, why should I go, Why don't you go, if you are a father of son you will feel the pain.

  • பெரிய ராசு - தென்காசி ,இந்தியா

   ஓரு குழந்தையை பெற்று பார். அதற்கு என்னப்பன் முருகன் பெயரை வைத்து பார் அதை வளர்த்து பார். என்றாவது இளையராஜா பாழ் நெற்றியை நீ பார்த்தது உண்ட குங்குமமும் திருநீறும் நிரம்பி உள்ள அம்பாள் பக்தன் தன் மகன் தருதலையை ஆகி ஒரு மூர்க்க கும்பலுடன் சம்பந்தம் வைப்பதை எவனாவது விரும்புவான் அது உன்னை மாதிரி தருதலைக்கு எங்கே புரியும் தமிழையே தெரியாமல் அண்டை நாட்டில் பாவாடைக்கும் மூர்க்கனுக்கும் எடுப்பு எடுக்கும் நீ தானடா செல்ல வேண்டும். வீரகடவுள் வேல் எடுத்து விளையாடும் என்னப்பன் முருகனடிமை நான் என்றும் சொந்த மண்ணில் வீரமுடன் வாழும் தமிழன்டா நான் , நான் என் செல்ல வேண்டும் முண்டாசு கவின்கண் பாரதி பிறந்த மண்ணில் இருக்கும் நான் ஏன் செல்ல வேண்டும் மூடனே

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   Periya Rasu. You are why targeting me, I am one step head than you in hindusiam., I also from Thiruchoor born Guy not like you don't have respect to anyone., I also two kinds and a adopted kid as well. I know the value of the children, Please don't think I am a Islamic and or christian. After very heard figting with other community we built two Hindu temples in Australia. If you are a 'Mruga Bakther" never use such bad words, Now I can under stand what kind of low class man you are. I can't understand how come Dinamalar agreed this comments to published. My full Name is Senthooran Kunchithapatham. Please be cool. Same time read my comment, I met Illaiyaraja few times in Singapore and Australia and gave our respect him, I never mention anything wrong about him. I said he suffer too bad in his mind, because of his son's religious activeties.

  • பெரிய ராசு - தென்காசி ,இந்தியா

   எல்லாம் சரிதான் குஞ்சிதபாதம் யார் கீழானமனிதன். முதலில் தமிழ் உமக்கு தெரியாத. இருத்தினாலும் விளக்குகிறேன் , , நான் போகச்சொன்னது யுவன் சங்கர ராஜாவை. முருகன் என்றும் கோபக்கடவுள் ..மேலும் நான் ஒன்றும் உம்முடைய வீட்டில் வந்து கருத்து எழுதவில்லை இது பொது இடம் ..எனக்கும் . நீவீர் மரியாதையை கற்றுத்தரவேண்டியது இல்லை. நீர் என்ன செய்கின்றீரோ அதற்க்கு பலாபலன். பேராசிரியாக பணிபுரியும் நான் என்றும் எப்போதும் முருகன் வழி. எங்கள் கொள்கையில் இருப்போம் நீர் சொல்லி நாங்கள் கெடுவதில்லை வெற்றிவேல் வீரவேல்

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   YOU DID NOT TEACH (REPLY) IN GOOD WAY LIKE A PROFESSOR. IF OTHERS DO WRONG YOU SHOULD BE CALM. BECAUSE YOU ARE A PROFESSOR.

  • பெரிய ராசு - தென்காசி ,இந்தியா

   குஞ்சிதபாதம் உமக்கு விளங்கவில்லையா இல்லை நடிக்கிறீரா என்று எமக்கு தெரியவில்லை. நீர் சொல்லுவதாலோ அல்லது நீர் சான்றிதழ் கொடுப்பதும் எமக்கு தேவை இல்லாதது. என் பணியை யாம் திறன்பட செய்துகொண்டு உள்ளோம். யாம் என்றும் மறப்பதில்லை புனை பெயர் கொண்டு எழுதுவது இல்லை எத்தனையோ மாணவர்களை யாம் உருவாக்கி உள்ளோம். குற்றம் எனில் குற்றம்.உமது வேலையே நீர் பாரும் ..

 • Balasubramanyan S - chennai,இந்தியா

  It seems you have not studied and understood the hindu philosophy. All Faith's are telling the same. Your reason for conversion to islam is not accep. Any way pl. Be true to that religion and its good principles and not other aspects in that religion.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement