Advertisement

ஸ்ருதியின் மீசை ஆசை

Share

சமூகவலைதளங்களில் அதிக பாலோயர்களை கொண்டிருப்பவர் நடிகை ஸ்ருதி ஹாசன். எனவே தன்னுடைய பாலோயர்களை உற்சாகப்படுத்த தினமும் ஏதாவது போஸ்ட் போட்டு வருகிறார். சமீபத்தில் தண்ணீருக்குள் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியிருந்தார்.

இந்நிலையில் ஸ்ருதி தற்போது மீசையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார். தனது தலைமுடியை மீசை போல் வைத்து போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும், பெண்கள் அழகு நிலையம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். இதில் வேடிக்கை என்னவென்றால் ப்யூட்டி பார்லர் போகவே எனக்கு பிடிக்காது. இப்போது என்னால் போகவும் முடியாது. ஆனால் கட்டாயம் போயாக வேண்டும், என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement