Advertisement

3வது திருமண சர்ச்சை : 'உங்க வேலைய பாருங்க' என லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி

Share

நடிகை வனிதா விஜயகுமாரின் முதல் இரண்டு திருமணங்கள் தோல்வியில் முடிந்த நிலையில், மூன்று குழந்தைகள் உள்ள சூழலில் சனிக்கிழமை அன்று பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். மறுநாளே பீட்டர் பாலின் மனைவி ஹெலன், தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், தனக்கு விவாகரத்து கொடுக்காமலே பீட்டர் பால் இப்போது திருமணம் செய்ததாக சென்னை வட பழனி போலீசில் புகார் அளித்துள்ளார். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயார், இது எதிர்பார்த்த ஒன்று தான், தன்னிடம் ஒரு கோடி பணம் பறிக்கவே ஹெலன் இப்படி செய்துள்ளார் என்றார் வனிதா.

இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டரில், ''பீட்டர் பாலுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர் இன்னும் விவாகரத்து பெறவில்லை. படித்தவர்களே எப்படி இந்த தவறை செய்கிறீர்கள். வனிதாவை திருமணம் செய்து முடிக்கும் வரை ஏன் பீட்டரின் முதல் மனைவி புகார் அளிக்கவில்லை, திருமணத்தை நிறுத்தவில்லை. வனிதா கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டவர். இந்த உறவாவது அவருக்கு நல்ல விதமாக அமையும் என நினைத்தேன். ஆனால் இந்த பிரச்னையை அவர் கவனிக்காதது வருத்தமளிக்கிறது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தை பெண்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் மாறப்போவதில்லை'' என பதிவிட்டார்.

இந்த பதிவை பார்த்து கோபமான வனிதா டுவிட்டரில், ''உங்கள் டுவீட்டை நீக்குங்கள். உங்க வேலையை மட்டும் பாருங்கள். இது பிக்பாஸ் நிகழ்ச்சியோ அல்லது குடும்பத்தை கெடுக்கும் உங்களின் நிகழ்ச்சியோ அல்ல. நான் படித்தவள். யாருடைய ஆதரவுமின்றி என் வாழ்க்கையை என்னால் பார்த்துக் கொள்ள முடியும். என் முடிவுகளுக்கு உங்களின் ஆதரவோ, அங்கீகாரமோ அவசியமில்லாதது. இதிலிருந்து தள்ளியே இருங்கள். இது ஒன்றும் பொது பிரச்னையோ அல்லது உங்களின் நிகழ்ச்சியோ கிடையாது'' என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (32)

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  இதுஒன்றும் பொது பிரச்சனை அல்ல.

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  எதுக்கு கல்யாணம் செஞ்சுக்கணும்? நம்ம கமலகாசன் கிட்டே கேட்டா நல்ல ஐடியா கொடுப்பாரே? பாக்கப்போனா, சினிமாக்காரங்களுக்கு கல்யாணமே தேவையில்லை.

  • Ray - Chennai,இந்தியா

   jemini paalisi?

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  சிங்கிளாவ இருந்து மரியாதையுடன் தன்பிள்ளைகளை எல்லாம் மெழுக்குகொண்டுவந்த பெண்களை நான் பாத்துண்டேஇருக்கேன் ஒத்த குலந்தியோ பழகுலந்திகளோ எப்படியோ நாலுவீட்டுலே வேலைகள் செய்தும் அல்லது படிப்பு இருந்தால் நல்ல வேலைக்குபோயிட்டு தன குழந்தைகளை எல்லாம் மேலுக்கு நல்ல வேலைக்கு போகும் அளவுக்கு தியாகம் செய்து வாழும் பொண்ணுகளும் இருக்காங்க ஓயாமல் குடிச்சு மனைவியை அடிச்சு உதைச்ச கணவனை விட்டுவிலகினால் கூட தன மக்களை கண்ணாக கவனிச்சு மேலுக்குவரும் பெண்ணுகளும் இருக்காங்க மிடில்கிளாஸ்லே எல்லாம் நடக்காத கூத்தா என்று இந்த பொண்ணுகேக்குதாம் சீ வாயைமூடு என்று சொல்லி ஒரு அரை விடணும்போல ஆத்திரம் வரது .இவளுக்கு வயசு ௪௦+தேவையா இந்த குப்பத்தனம் குப்பத்துலே தான் சகஜம்னு சொல்றாங்க இந்த அநாகரீகம் வீட்டுலே வேலைக்குவரும்பொம்பளைங்கள் எல்லாம் ய்வமாதிரி என்று என்னுரா ப்போல பேசுது , ஒரு பொண்ணு தானும் வாழாமல் காசுக்குவேண்டி எதுவும் கூத்துக்காட்டுவாளுக என்பது சினி பீல்டுக்குலே சகஜம் , போனால்போட்டும் அடுத்துவரப்போறன் ஒரு முஸ்லீம் அப்போது முஸ்லிமாக மாறிடும்மா உனக்கெல்லாம் கற்பாவது கஸ்மாலமாவது

  • chinnathambi - chennai,இந்தியா

   kuppathanam kuppathanam ru konjam kevalamaana thoniyil solvadhu adhai seibavarkal thaan. perumbaalum avarkal alavukku meeri panam padaithavarkalaagathaan irukkiraarkla. eazhai sol ambalam eraadhu enbadhu mattum alla. avarkal illaa kodumaiyil thangal velaiyai paarthukondu vaazhgiraarkal. ingu karpu kathrikkaai rellaam pesum prabalangal thaan nermugamaagavum, maraindhum asingathai thindru asingathil vaazhndhu kondu kuppathanam ru eazhaikalai vimarsikkum paaniyil payanpaduthukiraarkal. indha pennukku pirandhanaal mudhal indru varai eadhavadhu oru kurai irundhu irukkumaa? vayitrupasi matrum udarpasikkaathaane ivaarellaam podhu veliyil veettai patri asingamaaga nadandhu kondadhu mattumillaamal elloraiyum asingamaaga pesikondu irukkiradhu.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  'யாருடைய ஆதரவுமின்றி என் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளத் தெரிந்தவளா இப்படி ஒவ்வொரு ஆண் பின்னாலே போகணும் -ஏதோ கிடைச்சதை அனுபவின்னு சொல்றமாதிரி இல்லா இருக்கு ?

  • chinnathambi - chennai,இந்தியா

   idhu oru dirty creature. idhai patri enna ivvalavu periya karuththukal.

 • THENNAVAN - CHENNAI,இந்தியா

  அவங்க அவங்க காஸ்டெம் மற்றவர்களுக்கு அடுத்தவர்களுக்கு எப்படி புரியும்.

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  Let her live with anybody no problem. Why she is spoiling the culture in the name of marriage. Let her not use marriage as tool for her actions.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  திருமணம் நடந்து "எல்லாம் முடிந்த" மறுநாளே போலீஸ் புகார், ஒரு கோடி நஷ்ட ஈடு என்பதெல்லாம் பீட்டரே பணம் பறிக்க செய்ய ஏற்பாடாக இருக்கலாம் அல்லவா?

 • siriyaar - avinashi,இந்தியா

  உடன் கட்டை ஏறும் முறை சில காலங்களுக்கு பின் மீண்டும் வரும், சும்மாவா பெண்களை அடக்கி வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.

  • Sivak - Chennai,இந்தியா

   absolutely correct.

  • Sivak - Chennai,இந்தியா

   tharuthalainga ...

 • Agni Kunju - Singapore,சிங்கப்பூர்

  இது வீதிக்கு வந்த பொது நிகழ்வுதான்... எல்லோரும் மெல்லத்தான் செய்வார்கள். எப்போது பத்திரிக்கை, சேனல்கள் என எல்லாவற்றிலும் வர வேண்டும் என ஆசைப்பட்டாயோ... பின்னாளேயே இவை வரத்தான் செய்யும். எதிர்வினைகள் பிரயோஜன் இல்லை. வாழ்ந்துகாட்டு. உன்னை சுற்றியுள்ளவர்கள் உட்பட இன்னும் எத்தனைநாள் தாங்குதுன்னு பார்ப்போம் என வேடிக்கைத்தான் பார்க்கிறார்கள். வேடிக்கை பார்ப்பவர்களை கால்கடுக்கநிற்க்கவை. ஆட்டம் முடிஞ்சிருச்சின்னு கிளம்பவச்சிறாதே.

  • chinnathambi - chennai,இந்தியா

   idhu oru vaazhvu idhai veru vaazhndhu kaatta vumaa? kashtam.

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  'தாங்க முடியாத காதலில் வயப்பட்டதனால்தான்' என்றால் அவரவரின் மதத்தினை விட்டு விலகாமல் திருமணம் செய்துகொள்வது தானே 'காதலுக்கு மரியாதை'. எங்கு மதமாற்றம் முன்னுரிமை பெறுகிறதோ அங்கு மதம் மாறுபவர் தன்னுடைய 'தாய் மதத்தை' சேர்த்தவர்களுடன் திருமணத்திற்கு பின் உறவாடுவது 'அன்பெல்லாம் வெறும் வேஷமே' எனத்தானே ஆழ்மனதில் தோன்றக்கூடும்? எனைத்தானே ye

 • muthaiyan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

  The great vanitha......

 • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஏன் இந்த கோவம் அவங்க நல்லதுதானே சொன்னாங்க

 • vns - Delhi,இந்தியா

  குரங்குகளுக்கு அறிவுரை தேவையில்லை.

 • பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா

  விநாச காலத்தில் விபரீத புத்தி

 • Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  லட்சுமி அம்மாள் கூற்றில் எதுவும் தவறு இல்லை. படித்தவர்களே சட்ட ரீதியாக வரும் பிரச்சனைகளை ஆராயமல் தவறு செய்தால் படிப்பறிவற்ற பாமரர்களை என்ன சொல்வது?

 • Rajan - chennai,இந்தியா

  எல்லாம் பொறாமை லஷ்மி ராமகிருஷ்ணனுக்கு...

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இந்த பீட்டரே வனிதாவிடம் பணம் பறிக்கும் நோக்கில் வேண்டும் என்றே திருமணம் ஆன மறுநாளே முன்னாள் மனைவி மூலம் போலீஸில் புகார் கொடுத்ததாக செய்தி.

 • chinnathambi - chennai,இந்தியா

  வனிதா வுக்கு அட்வைஸ் பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் அதை ஏன் ட்விட்டரில் பதிவு செய்ய வேண்டும்? இந்தம்மாவுக்கு எப்போதுமே ஊர்வம்புதான். அவ்வளவு அக்கறை இருந்தால் வனிதாவின் வீட்டிற்கு சென்றோ அல்லது அவரிடம் மொபைல் லிலோ பேசியிருக்கலாம். இந்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வேண்டியது எல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சை அல்லது அசிங்கமான புபிளிசிட்டி.கல்யாணம் பண்ணிக்கொள்ளும் பீட்டர் பாலும் சரி வனிதாவும் சரி இவர்களிடம் வந்து யோசனை கேட்டார்களா?

 • Thulasi Arasu - THANJAVUR,இந்தியா

  உபதேசம் வேண்டியதில்லை.. ஊடகங்கள் இதை பயன்படுத்தி கொள்கிறது... அம்மா மணப்பெண், மகள் மணமகள் தோழி..

 • S. Narayanan - Chennai,இந்தியா

  இது ஒரு அவர்கள் தனி பிரச்சினை. இரு குடும்பத்தினரிடமும் தேவையான பணம் இருக்கிறது. பணத்தை வைத்து விளையாடுகிறார்கள். சினிமா பார்ப்பது மட்டுமே நமது வேலை.

 • காவல்காரன்: சுடலை - ,

  வனிதாவுக்கெல்லாம் அட்வைஸ் தேவையில்லை தான்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  என் உடல் சுகத்துக்காக நான் இப்படித்தான் செய்வேன் என்று சொல்கிறார் அம்மணி

 • Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா

  சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி பெரிய அப்பாடக்கர் மற்றவங்க குடும்பத்தில் மூக்கை நுழைத்து அவர்களை பிரித்துவிட்டுதான் அடுத்த வேலைக்கு போவாள் அவளுக்கும் ஜெயப்ரகாஷுக்கும் இருந்த உறவு சினிமா துறையில் எல்லோருக்கும் தெரியும்-அவளை பற்றியே பேசவேண்டியதுதானே?

  • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

   bad bad bad

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  விதி வலியது. பெரும்பாலும் வாய்தான் அதன் ஆயுதம். ஆழ்ந்த அனுதாபங்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement