Advertisement

டாப்சி அதிரடி

கொரோனா ஊரடங்கால் சினிமா துறை கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில் தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை போக்க நடிகர்கள், இயக்குனர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளனர். சிலர் இலவசமாக கூட நடிக்கிறேன் என்றனர்.

இந்நிலையில் நடிகை டாப்சியும் தயாரிப்பாளர்களுக்கு உதவ சம்பளத்தை குறைத்து கொள்வதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சினிமா துறை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப இதை தவிர்க்க முடியாது என்கிறார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    டாப்சீ சமீபத்தில் நடித்து வெளிவந்த "தப்பட்" படம், அருமையிலும் அருமை. யூ ஆர் ராக்கிங் கேர்ள்.. தமிழில் இந்த மாதிரி நுணுக்கமான படங்கள் எடுக்க, அதை இங்கே இருக்கும் ரசிகர்கள் ரசிக்க இன்னும் இருபது, இருபத்தைந்து வருஷம் ஆகும். ஆணாதிக்க இந்திய திருநாட்டில் எத்தனை பேருக்கு இந்த படம் பிடித்ததோ தெரியவில்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement