Advertisement

அரசியல் பேச இதுவா நேரம்...! - கமலுக்கு இயக்குனர் அறிவுரை

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இதுகுறித்து கமல், சமூகவலைதளத்தில், ‛‛உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்கு பசியாற்றுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதி நிலையை என்றும் காத்தவன் சிறு தொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம் என பதிவிட்டார்.

கொடூரமான கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்புவதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கையும் கூட, அரசியலுக்காக நடிகர் கமல் விமர்சிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் தூங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் படங்களின் இயக்குனர் கவுரவ், ‛‛அன்புள்ள கமல் சார். அரசியல் பேசவும், அரசையும், அதிகாரிகளையும் எச்சரிக்கவும் இது நேரமல்ல. ஒரு நடிகராகவும் ஒரு அரசியல்வாதியாகவும் ஒட்டுமொத்த ஆழ்வார்பேட்டை மக்களின் தேவையை நீங்கள் நிறைவேற்றலாம். உங்களின் ரசிகனாக நான் தூங்கா நகரத்தில் அதைத்தான் செய்கிறேன் என அறிவுரை வழங்கி உள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • Covim-20 - Soriyaar land,இந்தியா

  கமலன்  கண்டபடி உளறுவதில் இன்னொரு சீமான்...  

 • Ray - Chennai,இந்தியா

  kavravarkal solratha kelunga

 • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

  அருமையான பதிவு கவுரவ் என்ற இந்தியணெ வாழ்த்துக்கள்

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  இவனுக்கு என்ன நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பார்க்கவேண்டும்.

 • gurubala - chennai,இந்தியா

  கிரேட் கௌரவ் சார்

 • சரவணா -

  இதுல எங்க அரசியல் இருக்கு!!!நீங்க பன்ற உதவிய வெளிய சொல்லுறதுக்கு இத use பண்ணிட்டீங்க?

 • vbs manian - hyderabad,இந்தியா

  ivar vasikkum azhvarpettaiyil oru community kitchen thirandu velai illadavarku oru velai unavu vazhangalam.

 • S Bala - London,யுனைடெட் கிங்டம்

  குடும்பத்தையே பாதுகாக்க இயலாதவன் நாட்டை பாதுகாக்க அறிவுரை சொல்லும் வேடிக்கை. ஆழ்வார்பேட்டை ஆழ்வாருக்கு அங்கிருக்கும் மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய தோன்றவில்லையே....

 • S B. RAVICHANDRAN -

  இன்று முதல் நீ சின்ன சுடலை என்று மக்களால் அன்பாக அழைக்கபடுவாய்.

 • CSCSCS - CHENNAI,இந்தியா

  இந்த நபர் "வாய் சொல்லில் வீரரடி" எப்போதும் (குறை சொல்வதற்குப்பதில் சுய உதவி செய்திருந்தால் பாராட்டலாம் )

 • தேவதாஸ் பூனே -

  இந்த அரகுரைக்கெல்லாம் புத்தி சொன்னால் ஏறாது.......

 • Siva Kumar - chennai,இந்தியா

  கமலின் ட்வீட் அரசுக்கு எச்சரிக்கை போல இருக்கு. எப்போ எது பேசணும்னும் கூடவா தெறியாது. சுடலைக்கு போட்டியா? அது நடக்காது. எங்கள் சுடலையை மிஞ்ச இனி ஒருவன் பிறந்து வர வேண்டும்.

  • சுடலை ஒரு திருட்டு கம்நா - ,

   அதான் இருக்குதே உதய் சுடலை

 • raji - CHENNAI,இந்தியா

  sabash. sariyana pathil

 • kalyanasundaram - ottawa,கனடா

  lets wait to see him as an able person as on now he seems to be another papoo in tamil nadu talking irrelevant

 • ARUN.POINT.BLANK -

  koothaadi summa irukka maatiya nee 😡

 • kirukalgal - Chennai,இந்தியா

  இதில் எங்கு அரசியல், எங்கு விமர்சனம் விளக்குப்பா விருமாண்டி ?, ஏம்பா எது அரசியல், எது விமர்சனம் என தெரியாமல் எப்படிப்பா நீ ஒரு டைரக்டரா இருக்க...வேணும்னா இதை ஒரு யோசனை என கருதலாம், ஆலோசனை கேட்கலைன்னாலும் ஆழ்வார்பேட்டை ஆஜராயிருக்கோ, சமூக அக்கறை, என சொல்லலாம்

  • அருணாசலம், சென்னை - ,

   கிறுக்கல்களுக்கு தான் மண்டையில் ஒன்றும் இல்லை. பதவி வரலாறு இதெல்லாம் யோசனை சொல்லும்போது எதற்கு?

  • கண்ணோட்டம் - ,

   இந்தப் பேச்சு அரசியல் இல்லாமல் வேறு என்ன, புடலங்காயா? எளியோர் மீது நேரங்காலம் தெரியாமல் திடீரென்று பாசம் பொத்துக்கொண்டு வருகிறது பெண்கள் நாயகனுக்கு! எளியோர் பசியார முதலில் உயிர் வாழ வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லை இந்த மனிதனுக்கு!

  • sivan - seyyur,இந்தியா

   இந்த அரசாங்கம் பெருமுதலாளிகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறது என்பதும்... அணி சேர தொழிலாளர்களின் ஒட்டு மொத்த காவலன் நான்தான் என்று பில்ட் அப் கொடுப்பதும் அரசியல் இல்லையா? இந்த ஆள் கடைந்தெடுத்த இரண்டாம் தர அரசியல் வாதி என்பது கூட புரியாத யதார்த்த வாதி நீங்கள் இல்லை என்பது எங்களுக்கும் தெரியும். ஒரு சார்பு நிலைப் படு உங்களை அப்படி பேச வைக்கிறது

 • kirukalgal - Chennai,இந்தியா

  ஆழ்வார்பேட்டையும் அரசுக்கு அறிவுரை வழங்கியது. இதுக்கெலாமா நேரம் காலம் பாப்பாங்கிய, என்னய்யா புதுசா ஒரு தினுசா இருக்கு

 • Girija - Chennai,இந்தியா

  எதுக்கு இந்த பதில் யாருக்கும் ஒன்னும் புரியல தமிழை குதறும் இவனுக்கு பாரதி என்று நினைப்பு ? கிறுக்கு

 • Giridharan Srinivasan - Chennai,இந்தியா

  இந்த கமல்ஹாசனுக்கு iyakkunar கவுரவு சரியான அறிவுரை வழங்கி உள்ளார்.

 • siriyaar - avinashi,இந்தியா

  கமல்ஹாசன் லிவிங்டுகதரை விட்டால் போதும் அதுவே அவர் நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  நெத்தியடி

 • Guruvayur Mukundan - Guruvayur,இந்தியா

  Best Comment by The Director

 • Raj - Chennai ,இந்தியா

  கமல் ஒரு கோமாளி. நானாபடேகர் போல் உதவி செய்யலாமே. தன்னுடைய பெண்கள் வாழ்கையை பற்றி கவலை படாமல் தனக்கு துணை தேடி அலையும் மக்கள் தலைவர் இவர்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  கமலை கொரானா உள்ள சிறையில் உடனே வைக்க வேண்டும் இந்த மாதிரி பதிவுக்காக

 • Indian - ..,இந்தியா

  அருமையான பதிவு,

கருத்தைப் பதிவு செய்ய

  மேலும் செய்திகள் :

Advertisement