Advertisement

சிரஞ்சீவி படத்தில் மகேஷ்பாபுவின் சம்பளம்

சைரா நரசிம்ம ரெட்டி படத்தை அடுத்து கொரட்டல்ல சிவா இயக்கும் தனது 152வது படத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க, ராம்சரணும் ஒரு கேரக்டரில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது மகேஷ்பாபு, இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கயிருப்பதாக டோலிவுட்டில் செய்தி வெளியாகியிருக்கிறது. அதோடு, இப்படத்தில் மகேஷ்பாபு 30 நாட்கள் நடிக்கயிருப்பதாகவும் ஒரு நாளைக்கு அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement