Advertisement

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மூக்குத்தி அம்மன் போஸ்டர்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். நாகர்கோயில், கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடைசியாக சென்னையில் நடந்து முடிந்தது. கோடை விடுமுறையில் திரைக்கு வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தற்போது மூக்குத்தி அம்மன் படத்தின் பிரிலுக் போஸ்டர் ஒன்றை ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். படத்தின் போஸ்டருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வேல்ஸ் இன்டர்நேசனல் ஐசரி கணேசன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement