Advertisement

ஆத்மிகாவின் ஆசை!

நடிகை ஆத்மிகா, தன் வலைதள பக்கத்தில், 'சமீபத்தில், ஒரு படத்தின் காட்சிக்காக, இரண்டு மணி நேரம் அழுதேன்' என, பதிவிட்டு இருந்தார்.இப்போது, 'அதேபோல், இரண்டு மணி நேரம் சிரித்துக் கொண்டே இருக்கும்படியான காட்சியில் நடிக்க ஆசை' என, தெரிவித்துஉள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement