Advertisement

மனம் கவர்ந்தவில்லி கதாபாத்திரம்!

வெங்கட், கதை, திரைக்கதை எழுதி தயாரிக்க, கே.டி.நாயக் இயக்கத்தில், சுமன் ரங்கநாத், முமைத் கான் உள்ளிட்டோர் நடிக்கும் படம், தண்டுபாளையம்.விரைவில் வெளியாக உள்ள இப்படம் குறித்து, சுமன் ரங்க நாத் கூறுகையில், ''இப்படத்தில் நான், கொள்ளைக்காரியாக, 'நெகட்டிவ்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளது, பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த கதாபாத்திரம் கவர்ந்ததால், ஒப்புக் கொண்டேன்,'' என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    அந்தக்காலத்து ஹிந்தி நடிகைபோல இருக்கா முகம் வில்லுக்கு ஏற்றதா இல்லேயே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement