Advertisement

படம் பார்க்கும்அரசியல் பிரமுகர்கள்?

அறிமுகமான வண்ணாரப்பேட்டை படத்திலேயே, கவனத்தை ஈர்த்தார் இயக்குனர் மோகன். அடுத்து இவர் இயக்கத்தில், ரிச்சர்ட், ஷீலா உள்ளிட்டோர் நடித்துள்ள படம், திரவுபதி. இப்படத்தின், 'டீசர்' வெளியானபோதே, 'காதலுக்கு எதிரான படம்' என்றும், 'இல்லையில்லை, காதல் நாடகத்துக்கு எதிரான படம்' என்றும், சமூக வலைதளங்களில் பலரும் விவாதம் செய்தனர். இந்நிலையில், 'இப்படம், ஜாதி மோதலை ஏற்படுத்தும்' என, தற்போது சமூக வலைதளங்களில் பலர் பதிவிடுகின்றனர்.நாளை வெளியாக உள்ள இப்படத்தை, முக்கிய அரசியல் தலைவர்கள் இருவர் பார்க்க இருப்பதாக, ஒரு தகவல் உலவுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் செய்திகள் :

Advertisement