Advertisement

பொம்மை படப்பிடிப்பு நிறைவு

காற்றின் மொழி படத்திற்கு பிறகு ராதாமோகன் இயக்கும் படம் பொம்மை. எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் இசை அமைக்கிறார், ரிச்சர் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்கப்பட்டு விட்டது. ஒரே ஷெட்யூலில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார் ராதாமோன். தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் தொடங்கி உள்ளது. விரைவில் இதன் பாடல் வெளியீட்டு விழாவை பெரிய அளவில் நடத்த இருக்கிறார்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement