Advertisement

ஹர்பஜன் சிங்குடன் கைகோர்க்கும் அர்ஜுன்

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் தமிழ் படம் ‛பிரண்ட்ஷிப்'. இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் தயாராகிறது. இதில் ஹர்பஜன்சிங் ஜோடியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார்.

ஷேண்டோ ஸ்டுடியோஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோ சார்பில் ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா தயாரிக்கிறார்கள். தற்போது இந்தப் படத்தில் அர்ஜுன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஹர்பஜன் சிங் நண்பராகவும், போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார். படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளிவருகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement