Advertisement

கோட்டையில் சண்டை!

எஸ்.டி.சரண் இயக்கத்தில், விதார்த், உதயா இரட்டை நாயகர்களாக நடிக்கும் படம், அக்னி நட்சத்திரம். படம் குறித்து உதயா கூறும்போது, ''விதார்த்தும், நானும் மோதும் சண்டைக்காட்சி, வேலுார் கோட்டையில் படமாக்கப்பட்டது. இந்தக் காட்சி, ரசிகர்களை அதிர வைக்கும்,'' என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement