Advertisement

போதையில் வரும் ஹீரோ

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் இந்த ஹீரோ. நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நிறுத்தி நிதானமாக நடித்து வருகிறார். அதனாலேயே ஆமை வேகத்தில் இருக்கிறது இவரது வளர்ச்சி. இந்நிலையில் நடிகர் தற்போது மதுப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டாராம். முன்னர் இரவு நேரங்களில் மட்டும் குடித்து வந்தவர், தற்போது பகல் நேரத்திலும் குடிக்க ஆரம்பித்துவிட்டாராம். அதுவும் படப்பிடிப்பு தளத்திலும் குடிக்கிறார் என படக்குழு புலம்புகிறது. இதனால் காட்சிகளை எடுத்து முடிக்க தாமதமாகிறதாம். நல்ல நடிகர் என வாங்கிய பெயரை கூடிய சீக்கிரம் கெடுத்துகொள்ளப் போகிறார் என கவலைப்படுகின்றனர் ஹீரோவின் நல விரும்பிகள்.

Advertisement
 

வாசகர் கருத்து (18)

  • Vasudevan Srinivasan - Chennai,இந்தியா

    யாராக இருந்தாலும் செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழ்ந்து கொடிகட்டிப்பறந்த நடிகர்திலகம் மற்றும் புரட்சித்தலைவர் போன்ற ஜாம்பவான்களெல்லாம் இருந்த திரையுலகில் இப்படிப்பட்ட கேவலமானவர்களும் வருவது அருவெறுப்பாக உள்ளது..

  • வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ

    விஷ்ணு விஷால்

  • Balou - PARIS,பிரான்ஸ்

    Vishnu

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    இவர் அதற்கும் முன்னரே திராவிட போதைக்கு அடிமை ஆயிட்டார்

  • Siva Kumar - chennai,இந்தியா

    இந்த மாதிரி அரைகுறை செய்தியை போடுவதற்கு பதில் செய்தியை வெளியிடலாமலே இருந்திருக்கலாம்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    யார் அந்த ஸ்டார்?

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    சேதுபதியா ???

  • Bala Krishnan - Indore,இந்தியா

    விஜய்சேதுபதி?

  • மங்காத்தா டா -

    ஆமைனா அஜித்

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

    வேறுயார்? V நடிகர்

  • Muraleedharan.M - Chennai,இந்தியா

    யார் அந்த நடிகர்

  • Sathish Babu -

    Siva karthikeyan?

  • Sathish Babu -

    Siva karthikeyan?

    • mindum vasantham - madurai

      he doesnt drink look at his physique

  • Sathish Babu -

    Siva karthikeyan?

  • Sathish Babu -

    Siva karthikeyan?

  • Sathish Kumar -

    vjs

  • ilaiyaraja muthu -

    yaar antha naathari

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement