Advertisement

மராத்தி படத்தின் ரீமேக்கில் டாக்டர் ராஜசேகரின் மகள்

டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதிகளின் இளைய மகள் சிவாத்மிகா, இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான டோராசானி என்ற படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் தெலுங்கானா டோரா குடும் பத்தை சேர்ந்த பெண்ணாக அவர் நடித்த வேடம் பாராட்டுக்களை பெற்றது.
இந்நிலையில் அடுத்தபடியாக ரம்யாகிருஷ்ணனின் கணவரான கிருஷ்ணவம்சி இயக்கும் புதிய படத்தில் தற்போது கமிட்டாகியிருக்கிறார் சிவாத்மிகா. மராட்டிய மொழியில் வெளியான ரங்க மார்த்தாண்ட் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்தில் பிரகாஷ் ராஜ்-ரம்யாகிருஷ் ணனின் மகளாக ஒரு பாடகி வேடத்தில் நடிக்கிறார் சிவாத் மிகா.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement