Advertisement

ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய பவன் கல்யாண்

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தேச பக்தி கொண்ட நடிகர். அதனால் தனது படங்களில் தேச பக்தியை வெளிப்படுத்தும் பாடல்கள் மற்றும் காட்சிகளை அதிகமாக இடம்பெறச்செய்வார். அதோடு, ராணுவ வீரர்களுக்கு அதிக மரியாதை கொடுத்து வந்துள்ள பவன்கல்யாண், கார்கில் போரின்போது இந்திய ராணுவ வீரர்களின் நலனுக்காக ரூ. 1 லட்சம் நிதி வழங்கினார்.
இந்த நிலையில் தற்போது, டிசம்பர் 7-ந்தேதியான இன்று ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு கேந்திரிய சைனிக் வாரியத்திற்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார் பவன் கல்யாண்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement