Advertisement

சிரஞ்சீவி-மோகன்லாலுக்கு மனைவியாகும் திரிஷா

பேட்ட, 96 படங்களுக்குப்பிறகு பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர் ஆகிய படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் திரிஷா. இதையடுத்து தெலுங்கில் சிரஞ்சீவியுடன் அவரது 152வது படத்தில் நாயகியாக நடிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில் கமல் நடித்த பாபநாசம் படத்தை அடுத்து தற்போது ஜோதிகா-கார்த்தி நடித்துள்ள தம்பி படத்தை இயக்கியுள்ள ஜீத்து ஜோசப் இயக்கும் ஒரு மலையாள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. அதோடு, சிரஞ்சீவி-மோகன் லால் ஆகிய இருவர் படங்க ளிலும் அவர்களது மனைவி வேடத்தில் நடிக்கிறார் திரிஷா.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • rabbaba rabbabari -

    யப்பா தலைப்ப பாத்து போடுங்ப்பா. படிச்சதும் ஒரு மாதிரி ஆயிடிச்சி.

  • Joseph John -

    உன்மையில் ஆனாலும் பரவாயில்லை. எப்படியாவது சோடி சேரட்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement