Advertisement

கேரளாவில் முகாமிட்ட விக்ரம்

Share

கடாரம் கொண்டானை அடுத்து அஜய்ஞானமுத்து இயக்கும் தனது 58வது படத்தில் பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார் விக்ரம். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயிலில் நடைபெறுகிறது. இது தொடர்பான படப்பிடிப்பு காட்சி போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. விக்ரமிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வரும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement