Advertisement

அநாகரீக கருத்துக்கள்: டுவிட்டருக்கு குஷ்பு குட்-பை

நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு, டுவிட்டரில் சுறுசுறுப்பாக செயல்படுபவர். சமீபத்தில் தனது மகள் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். உருவத்தை வைத்து சிலர் மோசமான கருத்துக்களை பதிவிட்டனர். இதற்கு பதிலடி கொடுத்ததோடு தனது வருத்தத்தையும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் டுவிட்டரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் குஷ்பு. ‛‛துவக்கத்தில் டுவிட்டரில் நிறைய நல்ல விஷயங்கள் வெளியாகின. அதனால்தான், நானும் அதில் ஆர்வமாக இணைந்து, என்னுடைய கருத்துக்களையும் பதிவிட்டு வந்தேன். ஆனால், சமீப நாட்களாக, சிலர் அதில் வெளியிடும் கருத்துக்கள் மிக மிக மோசமாக அநாகரீகமாக இருக்கின்றன. எதிர் மறையான கருத்துக்கள் நிறைய வெளியாகின்றன. அதனால், தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் இருக்க விரும்பவில்லை''.

இவ்வாறு குஷ்பு கூறியிருக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

    சுஷ்மா சுவராஜ் பற்றி யாராவது படம் எடுத்தால் அதற்க்கு ஏற்ற முக ஒற்றுமை குஷ்புவிடம் இருக்கிறது.

    • கூடுவாஞ்சேரி கோகிலா - ,

      அசிங்கத்தை ஏன் சிங்கத்தோட(மரியாதைக்குரிய சுஷ்மா மேடம்) கம்பேர் பண்றீங்க.

  • தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா

    ஏனம்மா தாயீ நீ சொன்ன கருத்தை விடவா நெட்டிசன்கள் கருத்தை மோசமாகச் சொல்லி விடுவார்கள்? அதான் தாயீ தமிழ் பொட்டைப் புள்ளைங்க யாருகூடப் படுத்தாலும் முறையான தடுப்பு வசதியோடு படுக்கணும்முனு போட்டுத் தாக்கின பாரு அதைவிடவா மோசமா சொல்லிறப்போறானுக?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement