Advertisement

அசுரன் தெலுங்கு ரீமேக்கை இயக்குவது யார்?

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடித்த படம் அசுரன். தனுசுக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்துள்ள இந்தபடத்தை தெலுங்கிலும் சுரேஷ்பாபுவுடன் இணைந்து தயாரிக்கிறார் எஸ்.தாணு. தனுஷ் நடித்த வேடத்தில் வெங்கடேசும், மஞ்சுவாரியர் வேடத்தில் ஸ்ரேயாவும் நடிக்கிறார்கள்.

ஆனால் இந்த படத்தை தெலுங்கில் இயக்குவது யார் என்பது சஸ்பென்சாக உள்ளது. இந்நிலையில் ஹனு ராகவபுடி என்ற இயக்குனர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ‛பாடி பாடி லேசி மனசு, லை, கிருஷ்ணகடி வீர பிரேம காதா' போன்ற தெலுங்கு படங்களை இயக்கியிருக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement