Advertisement

மங்களூரில் விஜய் - 64

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் - மாளவிகா மோகனன் நடிக்கும், 'விஜய் - 64' என அழைக்கப்படும், புது படத்தின் படப்பிடிப்பு, கடுமையான காற்று மாசுக்கு நடுவே, டில்லியில் நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக, சிக்கமகளூரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்க, பெரிய அளவில் சிறை, 'செட்' போடப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. தற்போது அந்த திட்டம் மாற்றப்பட்டு, மங்களூரில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement