Advertisement

ஆன்ட்ரியா சொல்லப் போகும் அரசியல் நடிகர் யார்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆன்ட்ரியா. வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு விழாவில் அவர் எழுதிய கவிதைகளைப் பற்றிப் பேசினார். அப்போது திருமணமான ஒருவருடன் வாழ்ந்து வந்ததாகவும், அவர் தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் அதன் பின் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து மீண்டு வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர் யார் என்பதை தான் கவிதையாக எழுதியுள்ள புரோக்கன் வின்ங் புத்தகம் வெளியாகும் போது தெரிய வரும் என்று பேசியிருந்தார்.
அந்த புத்தகத்தை அவர் இன்று அக்டோபர் 17ம் தேதி வெளியிடுவதாக சில தினங்களுக்கு முன்பே செய்திகள் பரவியது. இன்று அவர் அந்த புத்தகத்தை வெளியிட்டாரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால், ஆன்ட்ரியா சேர்ந்து வாழ்ந்ததாக சொன்ன அந்த நபர் ஒரு அரசியல் வாரிசு நடிகர் என்ற தகவல் இன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்ற நடிகரா அல்லது அரசியலிலிருந்து சினிமாவுக்குச் சென்ற நடிகரா என சமூக வலைத்தளங்களில் பலரும் பலவிதமாகப் பேசி வருகிறார்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (32)

 • Sri,India - India,இந்தியா

  அரசியல்வாதியான நடிகரா ?

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இதை கண்டுபிடித்து தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க நாங்க ஒரு விசாரணை commission ஆட்சிக்கு வநததும் அமைப்போம் .இடை (?) தேர்தல்லே எங்களுக்கே வாக்கு போடுங்க -ஸ்டாலின் மின்ட்வாய்ஸ் .

 • S.Ganesan - Hosur,இந்தியா

  வாரிசு நடிகராக இருக்காது. மய்யம் கொண்டிருக்கலாம் போல தெரிகிறது

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  அடகண்ராவிகளே உங்களையெல்லாம் தேஞ்சுபோன துடைப்பக்கட்டையால்தாண்டி மோத்தனம் சினிஉலகிலே அரசியலிலே ௧௦௦% இருக்கும் அடிலேந்துமேலவரை பொம்பளெபொறுக்கிகளேதான் ஒரு அரசியல்வாதி ஒருமுறை சொன்னார் வீட்டுலே பிள்ளைகளை பார்த்துவளர்க்க தன உறவில் மணமுடித்து கிராமத்துல வச்சேன் பொதுவாழ்க்கைன்னுவர்ரச்ச டீசெண்டா நாகரீகமா பலகாரத்துக்கே ஸ்டெப்னி செட் பண்ணிருக்கேன் என்று வெட்கமே இல்லாமல் ஸ்டெப்னியை அடிக்கமாத்துவேனா என்று பித்த பெருமையுடன் சொன்னான் அந்த பிஹாரி முன்னாள் மந்திரி இவளுக அரசுக்கு திரிஞ்சுண்டு எவரிடமும் போயி விழுங்க அவனுக்கென்ன ஒருக்கெடும்வராது ஆனால் இதுகள் கருக்கலைப்பு செய்து செய்து ௪௦வயசுக்கே திருமணம் என்று செய்துக்குவாங்க

 • rmr - chennai,இந்தியா

  உதயநிதி ஸ்டாலின் . தான் அந்த அரசியல் வியாதி

 • Guru - சென்னை,இந்தியா

  உ.நி.ஸ்.

 • AL.Nachi - ,

  சிமான்

 • புரோகிதர் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா

  அநியாயமா ..........

 • புரோகிதர் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா

  justice For Udhayamana Baby

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  சும்மா கொடுக்கும்போது நிதியை கை நீட்டி வாங்கியாச்சு பின்னால் பிரச்னைகள் உதயமாகத்தானே செய்யும். இது இல்லையென்றால் நீதி மையமான மக்கள் தலையால் பிரச்னையாக இருக்கும்.

 • bugs - chennai,இந்தியா

  Search "Andrea Jeremiah about the relationship with Fahad Fazil"

  • புரோகிதர் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா

   இது உதயமானவரின் பேக் ஐடி போல

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   யாரு, எப்போ சாப்புட்டுப் போனாங்க -ன்னு கணக்கே இல்லையாம் .....

 • bugs - chennai,இந்தியா

  YouTube - "Andrea Jeremiah about the relationship with Fahad Fazil"

 • vidhuran - chennai,இந்தியா

  அவங்களுக்கு வேண்டியது VILAMBARAM நம்மை போல வாசகர்களுக்கு வேற VELAIYILLAI என்னவோ ஆயிரம் ருபாய் பரிசு கேள்வி போல தலைப்பு வேறு

 • Believe in one and only God - chennai,இந்தியா

  இவள் சொல்ல வந்த நபரை சொல்ல வேண்டியது தானே. ஆள் ஆளுக்கு ஒரு நபரை சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இந்தவிஷயத்தில் ஈடுபடாத நபரின் பெயர் அடிபடும் பொது அவருக்கு கஷ்டமாக இருக்கும். சொல்லப்போனால், இவள் விருப்பத்தில் அந்த நபருடன் பொய் விட்டால். அவர் ஏமாற்றிவிட்டார் என்றால், போலீசில் சொல்ல வேண்டியது தானே. இந்த விஷயத்தை சொல்வதெல்லாம் உண்மைக்கு கொண்டு போனால், ஜீ தமிழ் பணத்தை சம்பாதிக்கும். லக்ஷமி ராமகிருஷ்ணனுக்கு அல்வா கிடைத்த மாதிரி தான். இதில் ஆண்ட்ரியா பணம் சம்பாதிக்க நினைத்து புத்தகத்தை எழுதி விட்டால் (Typing error).

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  நாலாம் கட்டுமரம் அம்மா இவிங்கதானா?

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  இது நாட்டுக்கு மிக முக்கியமான செய்தியா?நலிந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஆலோசனை கூறப்பட்ட புத்தமகா?

  • புரோகிதர் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா

   பொருளாதாரமெல்லாம் நல்லாத்தான் இருக்கு அல்பபொன்சு, போனவாரம் கூட பிலிகார்ட் அமேசாங்ல அமோக வியாபாரம் ஆகியிருக்கு, பார்லேஜி பிஸ்கெட் அமோக லாபம் சம்பாதிச்சு இருக்கு.. சண்டே அச்சன் என்ன சொல்லுறாரோ அதெல்லாம் கேட்டுட்டு இங்க வந்து ஆதாரமில்லாம கூவக்கூடாது

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   மண்டையை மறைக்க தெரிந்த உனக்கு கொண்டையை மறைக்க தெரியவில்லையே??? என்ன செய்வது மத்திய நிதி அமைச்சரின் கணவரே பொருளாதார கொள்கையில் தோல்வி என்கிறார். நோபல் வென்றவரோ சரிந்து வரும் பொருளாதார நிலையை மாற்ற வேண்டும் என்கிறார். இங்கே அமேசான் விற்பனை அமோகமாம் அதனால் பொருளாதார மந்த நிலை இல்லையாம் விட்டால் எல்லோரும் ஏன் துணி அணிகிறீர்கள் அகோரிகளாக திரியலாம் என்பார் இந்த காவி .என்ன கொடுமை சார் இது.

  • Guru - சென்னை,இந்தியா

   பொருளாதாரம் மீது அவ்வளவு அக்கறை இருக்கும் நீங்கள், ஏன் சினிமா செய்திகளை படிக்கிறீர்கள்?

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   கலைத்தாயின் பெருமை.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இஷ்டப்பட்டுதானேம்மா போனே ? சரி ...... இப்போ நீ வெளியிடப்போற பொத்தவம் விக்கிறதுக்குத்தானே இந்த அலப்பறை ?

 • mindum vasantham - madurai,இந்தியா

  மிரட்டல் இருந்தால் அந்த வாரிசு சிக்கும்

 • Ram - ottawa,கனடா

  மொத்தத்துல இது ஒரு கிச்சடியா ?

 • சூரியா -

  இந்தக் கேடுகெட்ட வாழ்க்கையை வாழ்ந்ததாக மற்றவர்கள் சொன்னால் காறித்துப்புவோம். இதையே நடிகை சொன்னால், நாம் பரிதாபப்படுகிறோம், அவருக்காக போராட்டம்கூட நடத்த தயாராக உள்ளோம். காசுக்காக அவள் செய்த கருமத்தை நாம் மறந்துவிடுகிறோம். இதற்கு மேல் அவள் என்ன அந்த அரசியல்வாதி நடிகரைப் பூடகமாகக் கவிதை மூலம் சொல்வது அதை நாம் அறிந்துள்ள ஆர்வம் காட்டுவது?

  • Vijay - Bangalore

   நோ MEANS நோ

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  நா கண்டூபுடீசீட்டேன். அந்த படத்தூளனடீசீ போட்டங்கள்ல அந்த அவங்கதா. கரெக்ட் ஆ

  • Vijay - Bangalore,இந்தியா

   ஜப்பான் காரன் என்ன என்னமோ கண்டுபிடிக்குறான் . இத பாரு

 • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  தனுஷ் என்று நினைக்கிறேன்

 • Ram Sekar - mumbai ,இந்தியா

  உதய நிதி??

 • jeeva -

  udhayanidhi Stalin thaan. already confirmed

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement