Advertisement

ஓ மை கடவுளே டீசர் வெளியீடு

Share

அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் ஓ மை கடவுளே படத்தின் டீசர் இன்று (அக்.,17) வெளியிடப்பட்டது. அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ரித்திகா சிங் நாயகியாக நடிக்கிறார்.

சிறிது இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி கடவுள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1.21 நிமிடங்கள் ஓடும் இந்த டீசர், யூட்யூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement