Advertisement

சமூக வலைதளத்தை சூடாக்கிய இலியானா

காதல், கல்யாணம் என்று சர்ச்சை நாயகியாக திகழ்ந்து வந்தவர் நடிகை இலியானா. தனது வெளிநாட்டு காதலர் ஆண்ட்ரூவை பிரிந்து விட்டதால் மீண்டும் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க முயன்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

குறிப்பாக கடற்கரையில் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் மிகவும் கவர்ச்சியான பிகினி போட்டோவை பதிவிட்டுள்ளார். இதனை லட்சக்கணக்கான பேர் லைக் செய்துள்ளனர். மேலும் அவரின் கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    தோல் காமி பணம் பண்ணு தொழிலாளர்கள் இவர்கள்

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    சீ இதெல்லாம் ஒரு பிழைப்பு.

    • VELAN S - Chennai,இந்தியா

      உலகமே அப்படித்தானே இருக்கு, நோபல் ப்ரைஸின் மதிப்பு ஆறுகோடி ரூபாய் , கவர்ச்சி நடிகையின் அஞ்சு நிமிச குத்தாட்டத்திற்கு பத்து கோடி ரூபாய், அப்ப மக்கள் என்ன செய்வார்கள், தன்னுடைய மகளை சைன்டிஸ்ட் ஆக ஆக்க விரும்புவார்களா, நடிகை ஆக்க விரும்புவார்களா, நடிகை ஆக்கதான் விரும்புவார்கள். எனவே, உலகத்தில் நிறைய மாற்றம் வர வேண்டியுள்ளது, இளைஞர்கள் அதை சீக்கிரம் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement