Advertisement

பிரகாஷ்ராஜ்க்கு நீதிமன்றம் எச்சரிக்கை

லோக்சபா தேர்தலுக்கு முன்பிருந்தே பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். மத்திய அரசை எதிர்ப்பதற்காகவே தேர்தலில் போட்டியிட்டு வாய் சவடால் பேசி வந்தவர், கடைசியில் படு தோல்வி அடைந்தார்.

தமிழில் தான் இயக்கி, நடித்த ‛உன் சமையல் அறையில் என்ற படத்தை ஹிந்தியில் தட்கா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் பிரகாஷ்ராஜ். டாப்சி, ஸ்ரேயா, நானா படேகர், அலிபாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஆனால் தற்போது அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நீதிமன்ற வழக்கில் சிக்கியுள்ளார் பிரகாஷ்ராஜ்.
அதாவது 2016ல் எஸ்சல் விஷன் என்ற ஜீ குரூப் நிறுவனத்திடம் வாங்கிய 5.88 கோடி பணத்தை பிரகாஷ்ராஜ் திருப்பி செலுத்தாததால் அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதையடுத்து ஜூலை 15-ந்தேதிக்குள் அந்நிறுவனத்திடம் வாங்கிய தொகையை பிரகாஷ்ராஜ் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து.
ஆனால், அதையடுத்து நிலுவை அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு பிரகாஷ்ராஜ் முதல்தவணையாக வழங்கிய 2 கோடி ரூபாய்க்கான காசோலை பவுன்ஸ் ஆனதால் தற்போது அது நீதிமன்ற அவமதிப்பாகியிருக்கிறது. அதனால் அவருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்யுமாறு எஸ்சல் விஷன் நிறு வனத்திடம் பிரகாஷ்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  முட்டிக்கண்ணன் எல்லாம் எண்ணாதிக்கு அரசியலுக்கு வரணும் மக்கள் என்ன அவ்ளோமாளிகளா

 • Balaji - Chennai ,இந்தியா

  Prakash Raj like people get into politics as Sanctuary to protect their money and interests. He miscalculated the results of 2019 elections and continued to support congress with an illusion, so as to evade payment to such debtors with support of congress. But, the Almighty Has different calculations. Let him face the wrath of Dharma

 • சல்லியன் -

  தங்கம் ... நீயெல்லாம் நேர்மையை பற்றி பேசலாமா ??? கையில கல்லு கெடச்சவனெல்லாம் எறியிற அளவுக்கு நாடு நாறிப்போச்சு ...

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  திருடங்களெல்லாம் அரசியலுக்கு வருமளவுக்கு இந்திய ஜனநாயகம் கேவலப்பட்டு நிற்கின்றது.

 • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

  மோடியை திட்ட வாங்கிய வெளிநாட்டுப் பணம் எல்லாம் எங்கடா பிரகாசு? இருக்குடா உனக்கு கம்பி தம்பி சிதம்பரம் மாதிரி

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இவர் ஒழுக்கமானவர் அல்லர். நேர்மைக்கு எதிரி. தேச துரோகி. தமிழ்நாட்டிற்கு எதிரி. பாலசந்தர் போனவுடன் இவர்களுக்கு பித்து பிடித்துவிட்டது.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  ரஜினி பணம் தராமல் ஏமாற்றிய ஒரு வழக்கு இன்னும் இருக்கிறது ,

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   இந்த செய்திக்கும் உங்கள் கருத்துக்கும் என்ன சம்பந்தம்? நீங்க எப்பவுமே இப்படித்தானா, இல்லை அப்பப்போ ஸ்பெஷல் ஷோவா?

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  கவலைப்படாதே பிரகாசு ...நக்ஸல்க்கிட்ட சொல்லு ...அவிங்ககிட்ட இல்லாத பணமா ?

 • LAX - Trichy,இந்தியா

  செல்ல..........ம்.. உம்மேல இவ்ளோ அழுக்க வெச்சுகினு.. ஓவரா கூவுறியேபா.. நல்லவேள.. மக்கள் உன்னோட கூவலுக்கு செவி சாய்கல..

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  Vaankiya kadanai kodukka vakaatha ivanellaam therthalil ninru makkalukku sevai seyya pokiraanaam criminal Kal thaan therthalil athikam potti idukinranar

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  இவரு சினிமாவுலதான் வில்லனா இருக்கிறார் என்று மக்கள் நினைத்தார்கள் ஆனால் நிஜ வாழ்க்கையிலும்வில்லன் என்று இப்பதான் தெரியுது.

 • kumar - hyderabad,இந்தியா

  Pavadai fraud criminally bounces cheque but talks against BJP as if he is pure.

 • கதை சொல்லி -

  என்னா பாஸ் ஏமாத்திட்டானுங்களா...! அவங்கள நம்பி இறங்குனா இதான் நிலைமை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement