Advertisement

தனுசுடன் மோதும் யோகிபாபு

தர்மபிரபு, கூர்கா படங்களுக்கு பிறகு யோகிபாபு கதையின் நாயகனாக நடித்து திரைக்கு வரும் படம் ஜாம்பி. இந்த படத்தில் அவருடன் யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஆகஸ்டு 30-ந்தேதி வெளியிட திட்ட மிட்டிருந்தனர். ஆனால் அதே தேதியில் பிரபாஸின் சாஹோ திரைக்கு வருவதால், ஜாம்பி படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 6-ந்தேதிக்கு மாற்றி விட்டனர். இந்த தேதியில் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டாவும் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement